செதில் தொண்டை தேன் வழிகாட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செதில் தொண்டை தேன் வழிகாட்டி
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
பிசிபார்மிசு
குடும்பம்:
இண்டிகேட்டோரிடே
பேரினம்:
இண்டிகேட்டர்
இனம்:
இ. வெரைகேடசு
இருசொற் பெயரீடு
இண்டிகேட்டர் வெரைகேடசு
லெசன், 1830

செதில் தொண்டை தேன் வழிகாட்டி (Scaly-throated honeyguide)(இண்டிகேட்டர் வெரைகேடசு) என்பது இண்டிகேட்டரிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினம் ஆகும்.

சரகம்[தொகு]

அரபுகோ-சோகோக் காடு, கடலோர கென்யாவில்

இது அங்கோலா, புருண்டி, காங்கோ மக்களாட்சிக் குடியரசு, எசுவாத்தினி, எத்தியோப்பியா, கென்யா, மலாவி, மொசாம்பிக், உருவாண்டா , சோமாலியா , தென்னாப்பிரிக்கா, தெற்கு சூடான், தான்சானியா, உகாண்டா, சாம்பியா மற்றும் சிம்பாப்வே ஆகிய நாடுகளில் காணப்படுகிறது .

வாழ்விடம்[தொகு]

செதில் தொண்டை தேன் வழிகாட்டிகள் அடர்ந்த வனப்பகுதி, அடர்ந்த காடுகளில் காணப்படுகின்றன. பொதுவாக இவற்றின் தனித்துவ ஓசையினால் மட்டுமே அடையாளம் காண முடியும். இவை 18-19 செ.மீ. நீளம் வரையும் 34-55 கிராம் எடை வரையும் வளரக்கூடியன.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2016). "Indicator variegatus". IUCN Red List of Threatened Species 2016: e.T22680612A92868347. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22680612A92868347.en. https://www.iucnredlist.org/species/22680612/92868347. பார்த்த நாள்: 13 November 2021. 

வெளி இணைப்புகள்[தொகு]