இறைமறுப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி Natkeeranஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 230: வரிசை 230:
[[zh:无神论]]
[[zh:无神论]]
[[zh-yue:無神論]]
[[zh-yue:無神論]]


Śrīmad Bhāgavatam
Canto 7: The Science of God
Chapter 6: Prahlāda Instructs His Demoniac Schoolmates

This chapter describes Prahlāda Mahārāja's instructions to his class friends. In speaking to his friends, who were all sons of demons, Prahlāda Mahārāja stressed that every living entity, especially in human society, must be interested in spiritual realization from the very beginning of life. When human beings are children, they should be taught that the Supreme Personality of Godhead is the worshipable Deity for everyone. One should not be very much interested in material enjoyment; instead, one should be satisfied with whatever material profits are easily obtainable, and because the duration of one's life is very short, one should utilize every moment for spiritual advancement. One may wrongly think, "In the beginning of our lives let us enjoy material facilities, and in old age we may become Krishna conscious." Such materialistic thoughts are always useless because in old age one cannot be trained in the spiritual way of life. Therefore, from the very beginning of life, one should engage in devotional service (śravanam kīrtanam vishnoh [SB 7.5.23]). This is the duty of all living entities. Material education is infected by the three modes of nature, but spiritual education, for which there is a great need in human society, is transcendental. Prahlāda Mahārāja disclosed the secret of how he had received instructions from Nārada Muni. By accepting the lotus feet of Prahlāda Mahārāja, who is in the paramparā succession, one will be able to understand the mode of spiritual life. In accepting this mode of activity, there is no need for material qualifications.

After Prahlāda Mahārāja's class friends had listened to Prahlāda Mahārāja, they inquired how he had become so learned and advanced. In this way the chapter ends.

SB 7.6.1: Prahlāda Mahārāja said: One who is sufficiently intelligent should use the human form of body from the very beginning of life — in other words, from the tender age of childhood — to practice the activities of devotional service, giving up all other engagements. The human body is most rarely achieved, and although temporary like other bodies, it is meaningful because in human life one can perform devotional service. Even a slight amount of sincere devotional service can give one complete perfection.

SB 7.6.2: The human form of life affords one a chance to return home, back to Godhead. Therefore every living entity, especially in the human form of life, must engage in devotional service to the lotus feet of Lord Vishnu. This devotional service is natural because Lord Vishnu, the Supreme Personality of Godhead, is the most beloved, the master of the soul, and the well-wisher of all other living beings.

SB 7.6.3: Prahlāda Mahārāja continued: My dear friends born of demoniac families, the happiness perceived with reference to the sense objects by contact with the body can be obtained in any form of life, according to one's past fruitive activities. Such happiness is automatically obtained without endeavor, just as we obtain distress.

SB 7.6.4: Endeavors merely for sense gratification or material happiness through economic development are not to be performed, for they result only in a loss of time and energy, with no actual profit. If one's endeavors are directed toward Krishna consciousness, one can surely attain the spiritual platform of self-realization. There is no such benefit from engaging oneself in economic development.

SB 7.6.5: Therefore, while in material existence [bhavam āśritah], a person fully competent to distinguish wrong from right must endeavor to achieve the highest goal of life as long as the body is stout and strong and is not embarrassed by dwindling.

SB 7.6.6: Every human being has a maximum duration of life of one hundred years, but for one who cannot control his senses, half of those years are completely lost because at night he sleeps twelve hours, being covered by ignorance. Therefore such a person has a lifetime of only fifty years.

SB 7.6.7: In the tender age of childhood, when everyone is bewildered, one passes ten years. Similarly, in boyhood, engaged in sporting and playing, one passes another ten years. In this way, twenty years are wasted. Similarly, in old age, when one is an invalid, unable to perform even material activities, one passes another twenty years wastefully.

SB 7.6.8: One whose mind and senses are uncontrolled becomes increasingly attached to family life because of insatiable lusty desires and very strong illusion. In such a madman's life, the remaining years are also wasted because even during those years he cannot engage himself in devotional service.

SB 7.6.9: What person too attached to household life due to being unable to control his senses can liberate himself? An attached householder is bound very strongly by ropes of affection for his family [wife, children and other relatives].

SB 7.6.10: Money is so dear that one conceives of money as being sweeter than honey. Therefore, who can give up the desire to accumulate money, especially in household life? Thieves, professional servants [soldiers] and merchants try to acquire money even by risking their very dear lives.

SB 7.6.11-13: How can a person who is most affectionate to his family, the core of his heart being always filled with their pictures, give up their association? Specifically, a wife is always very kind and sympathetic and always pleases her husband in a solitary place. Who could give up the association of such a dear and affectionate wife? Small children talk in broken language, very pleasing to hear, and their affectionate father always thinks of their sweet words. How could he give up their association? One's elderly parents and one's sons and daughters are also very dear. A daughter is especially dear to her father, and while living at her husband's house she is always in his mind. Who could give up that association? Aside from this, in household affairs there are many decorated items of household furniture, and there are also animals and servants. Who could give up such comforts? The attached householder is like a silkworm, which weaves a cocoon in which it becomes imprisoned, unable to get out. Simply for the satisfaction of two important senses — the genitals and the tongue — one is bound by material conditions. How can one escape?

SB 7.6.14: One who is too attached cannot understand that he is wasting his valuable life for the maintenance of his family. He also fails to understand that the purpose of human life, a life suitable for realization of the Absolute Truth, is being imperceptibly spoiled. However, he is very cleverly attentive to seeing that not a single farthing is lost by mismanagement. Thus although an attached person in material existence always suffers from threefold miseries, he does not develop a distaste for the way of material existence.

SB 7.6.15: If a person too attached to the duties of family maintenance is unable to control his senses, the core of his heart is immersed in how to accumulate money. Although he knows that one who takes the wealth of others will be punished by the law of the government, and by the laws of Yamarāja after death, he continues cheating others to acquire money.

SB 7.6.16: O my friends, sons of demons! In this material world, even those who are apparently advanced in education have the propensity to consider, "This is mine, and that is for others." Thus they are always engaged in providing the necessities of life to their families in a limited conception of family life, just like uneducated cats and dogs. They are unable to take to spiritual knowledge; instead, they are bewildered and overcome by ignorance.

SB 7.6.17-18: My dear friends, O sons of the demons, it is certain that no one bereft of knowledge of the Supreme Personality of Godhead has been able to liberate himself from material bondage at any time or in any country. Rather, those bereft of knowledge of the Lord are bound by the material laws. They are factually addicted to sense gratification, and their target is woman. Indeed, they are actually playthings in the hands of attractive women. Victimized by such a conception of life, they become surrounded by children, grandchildren and great-grandchildren, and thus they are shackled to material bondage. Those who are very much addicted to this conception of life are called demons. Therefore, although you are sons of demons, keep aloof from such persons and take shelter of the Supreme Personality of Godhead, Nārāyana, the origin of all the demigods, because the ultimate goal for the devotees of Nārāyana is liberation from the bondage of material existence.

SB 7.6.19: My dear sons of demons, the Supreme Personality of Godhead, Nārāyana, is the original Supersoul, the father of all living entities. Consequently there are no impediments to pleasing Him or worshiping Him under any conditions, whether one be a child or an old man. The relationship between the living entities and the Supreme Personality of Godhead is always a fact, and therefore there is no difficulty in pleasing the Lord.

SB 7.6.20-23: The Supreme Personality of Godhead, the supreme controller, who is infallible and indefatigable, is present in different forms of life, from the inert living beings [sthāvara], such as the plants, to Brahmā, the foremost created living being. He is also present in the varieties of material creations and in the material elements, the total material energy and the modes of material nature [sattva-guna, rajo-guna and tamo-guna], as well as the unmanifested material nature and the false ego. Although He is one, He is present everywhere, and He is also the transcendental Supersoul, the cause of all causes, who is present as the observer in the cores of the hearts of all living entities. He is indicated as that which is pervaded and as the all-pervading Supersoul, but actually He cannot be indicated. He is changeless and undivided. He is simply perceived as the supreme sac-cid-ānanda [eternity, knowledge and bliss]. Being covered by the curtain of the external energy, to the atheist He appears nonexistent.

SB 7.6.24: Therefore, my dear young friends born of demons, please act in such a way that the Supreme Lord, who is beyond the conception of material knowledge, will be satisfied. Give up your demoniac nature and act without enmity or duality. Show mercy to all living entities by enlightening them in devotional service, thus becoming their well-wishers.

SB 7.6.25: Nothing is unobtainable for devotees who have satisfied the Supreme Personality of Godhead, who is the cause of all causes, the original source of everything. The Lord is the reservoir of unlimited spiritual qualities. For devotees, therefore, who are transcendental to the modes of material nature, what is the use of following the principles of religion, economic development, sense gratification and liberation, which are all automatically obtainable under the influence of the modes of nature? We devotees always glorify the lotus feet of the Lord, and therefore we need not ask for anything in terms of dharma, kāma, artha and moksha.

SB 7.6.26: Religion, economic development and sense gratification — these are described in the Vedas as tri-varga, or three ways to salvation. Within these three categories are education and self-realization; ritualistic ceremonies performed according to Vedic injunction; logic; the science of law and order; and the various means of earning one's livelihood. These are the external subject matters of study in the Vedas, and therefore I consider them material. However, I consider surrender to the lotus feet of Lord Vishnu to be transcendental.

SB 7.6.27: Nārāyana, the Supreme Personality of Godhead, the well-wisher and friend of all living entities, formerly explained this transcendental knowledge to the great saint Nārada. Such knowledge is extremely difficult to understand without the mercy of a saintly person like Nārada, but everyone who has taken shelter of Nārada's disciplic succession can understand this confidential knowledge.

SB 7.6.28: Prahlāda Mahārāja continued: I received this knowledge from the great saint Nārada Muni, who is always engaged in devotional service. This knowledge, which is called bhāgavata-dharma, is fully scientific. It is based on logic and philosophy and is free from all material contamination.

SB 7.6.29-30: The sons of the demons replied: Dear Prahlāda, neither you nor we know any teacher or spiritual master other than Shanda and Amarka, the sons of Śukrācārya. After all, we are children and they our controllers. For you especially, who always remain within the palace, it is very difficult to associate with a great personality. Dear friend, most gentle one, would you kindly explain how it was possible for you to hear Nārada? Kindly dispel our doubts in this regard.

18:47, 22 சூன் 2010 இல் நிலவும் திருத்தம்

கடவுள் இல்லை என்ற நிலைப்பாடு, கடவுள் பற்றிய எத்தகைய நம்பிக்கையும் இல்லாமல் இருத்தல் அல்லது கடவுள் தொடர்பான நம்பிக்கைகளையும் கோட்பாடுகளையும் மறுக்கும் கொள்கை இறைமறுப்பு ஆகும். வடமொழியில் இதை நாத்திகம் என்றும் ஆங்கிலத்தில் இதை ஏத்திசம் (Atheism) என்றும் குறிப்பிடுவர். சமய நம்பிக்கை போன்றே இந்த கொள்கையும் தொன்றுதொட்டு இருந்து வருகிறது.


தமிழ்ச் சூழலில் இறைமறுப்பு தொடர்ந்து இருந்து வந்திருக்கிறது. பண்டைக்காலத்தில் உலகாயுதர் இறைமறுப்பு கொள்கை உடையவர்கள். அண்மைக்காலத்தில் ஈ. வெ. ராமசாமி தோற்றுவித்து தமிழர் மத்தியில் செல்வாக்குப் பெற்ற சுயமரியாதை இயக்கம், திராவிட இயக்கம் ஆகியவை இறைமறுப்பு கொள்கை உடையன. மார்க்சிய அல்லது இடதுசாரி நிலைப்பாடுகள் உடைய பலரும் இறைமறுப்பு கொள்கை உடையவர்கள்.

இறைமறுப்பு வரலாறு

முதன்மைக் கட்டுரை: இறைமறுப்பு வரலாறு

இறைமறுப்பாளர் வகைப்பாடு

முதன்மைக் கட்டுரை: இறைமறுப்பாளர் வகைப்பாடு

உலகில் எத்தனை பேர் இறைமறுப்பாளர் என்று துல்லியமாக கணிப்பது கடினமாகும். தொடர்புள்ள இறைமறுப்பு, அறியாமைக் கொள்கை, மனிதநேயம், உலகாயதம், ஐயுறவுக்கொள்கை கொள்கைள் உடையோர் எல்லோரும் இறைமறுப்பாளர் என்ற வகைக்குள் வரார். இறைமறுப்பு பல நாடுகளில் சட்டத்துக்கு புறம்பானது, மரணதண்டனைக்கும் உரியது எனவே வெளிப்படையாக இறைமறுப்பாளர் என்று ஒத்துக்கொள்வது சிக்கலாக இருக்கும். உலகில் 12-15 % மக்கள் இறைமறுப்பாளர்கள் எனப்படுகிறது.[1] எனினும் இந்த எண்ணிக்கை இதவிடக் கூடுதலாக இருக்கும். ஐக்கிய அமெரிக்க அறிவியாளர்களில் பெரும்பான்யானோர் (93%) சமய நம்பிக்கை அற்றோர் எனபதும் குறிப்பிடத்தக்கது.[2]

இறைமறுப்பு வாதங்கள்

இறை ஆட்சியா, மனிதன் அடிமையா

  • இறை அனைத்தையும் கட்டுப்படுத்தும் அல்லது ஆட்சி செய்யும் என்றால், அது மனிதனையும் கட்டுப்படுத்தும். அப்படியானால், மனிதனுக்கு சுதந்திரம் இல்லை. இறையை வழிபடுவது, இத்தகைய ஒரு அடிமை ஆண்டை உறவின் வெளிப்பாடே. இந்தகைய இறை இருந்தாலும் வெறுக்கப்படத்தக்கதே.

உலகில் துன்பமும் இறையின் அலட்சியமும்

  • உலகில் துன்பம், சாவு, சித்தரவதை, வன்முறை, ஏழ்மை இருக்கிறது. பச்சிளம் குழந்தை உணவு இல்லாமல் பட்டினி கிடந்து சாகிறது. இந்த நிலையை கருணை உள்ளம் கொண்டவனாக கருதப்படும் இறை எப்படி அனுமதிக்கலாம்?
  • கடவுள் அன்புள்ளது, பலம் பொருந்தியது, எல்லாவற்றையும் படைத்தது என்றால் பல்வேறு குறைகள் கொண்ட உலகை அது ஏன் படைத்தது? குறைகள் இருக்கிறது, தீர்க்க முடியவில்லையா? அல்லது தீர்க்க விரும்பவில்லையா? இப்படியானால் இறை, உண்மையில் கருணை உள்ளம் உடையதா? எல்லா வல்லமையும் பொருந்தியதா?

சமய முரண்பாடுகள்

  • வெவ்வேறு சமயங்கள் (குறிப்பாக: கிறீஸ்தவம், இஸ்லாம், யூதம்) அவர்களின் சமயம் மட்டுமே உண்மையனது என்றும் மற்ற சமயங்களை நம்புவர்கள் எல்லாம் நரகத்துக்குப் போவார்கள் என்றும் கூறுகின்றன. இது சமயங்களுக்கிடையான ஒரு அடிப்படை முரண்பாடு, குறை.
  • சமணம் வேர்த் தாவரங்களையும் தவிர் என்கிறது. இந்து மதம் சைவ உணவைப் பரிந்துரைக்கிறது. குறிப்பாக மாட்டை உண்ண வேண்டாம் என்கிறது. இஸ்லாம் மாடு உண்பதைப் பொருட்படுத்தவில்லை, ஆனால் பன்றி உண்பதைத் தவிர் என்கிறது. ஏன் மனிதனையும் சிலர் உண்கிறார்கள். [3] இந்த சமய முரண்பாடுகள் அவற்றின் உண்மைத் தன்மையை கேள்விக்குட்படுத்துகின்றன.
  • ஒருவனுக்கு ஒருத்தி என்கிறது இராமாயணம். ஆனால் இராமனின் தந்தைக்கே நான்குக்கு மேற்பட்ட மனைவிகள். இந்து மதக் கடவுளான முருகனுக்கே இரண்டு மனைவிகள். இது உள் முரண்பாடு. கிறிஸ்தவம் ஒருவனுக்கு ஒருத்தி என்று ஓரிடத்தில் வலியுறுத்துகிறது(Mt.19:5-8). மொர்மனிசம் பல மனைவிகள் அடைவதே இறைநிலை அடைய வழிமுறை என்கிறது. இது முரண்பாட்டிற்கு இன்னுமொரு உதாரணம்.

சமயம் வன்முறைக்கும் சமூக கேடுக்கும் வழிகோலுகிறது

  • சமயம் பல்வேறு போர் அல்லது வன்முறைக்கு அடிப்படைக் காரணமக இருந்து வருகிறது. en:Inquisition, en:Jihad, அயோத்தி வன்முறை, 911 தாக்குதல் ஆகியவை இதற்கு உதாரணங்கள் ஆகும்.
  • ஆபிரிக்காவில் எயிட்ஸ் படு கொடுமைப்படுத்துகிறது. அங்கே condoms மூலம் பாலியல் தற்காப்பு செய்வதை கத்தோலிக்க மத சபை எதிர்க்கிறது. [4] இது எயிட்சை தடுக்க ஒரு சிறந்த வழியை இல்லாமல் செய்கிறது.
  • சமயம் சமூக முன்னேற்றத்துக்கு பயன்படுத்தக்கூடிய வளங்களைப் பெரிய கோயில்கள், திருவிழாக்கள், யாகங்கள் போன்றவற்றில் வீணடிக்கிறது.

பெண்களை அடக்கியாளுதல்

அனேக சமயங்கள் ஆண் ஆதிக்க மரபைக் கொண்டவை. பெண் ஆணுக்கு கட்டுப்பட்டவள் என்ற கருத்துடயவை. பெண்களுக்கு சமமான உரிமைகளையோ வாய்ப்புக்களையோ சமயத்தில் கூட தராதாவை.


கிறிஸ்தவ தொன்மவியலில் ஆண் இறையின் உருவாகவும், பெண் ஆணின் உருவாகவும் படைக்கப்படுகிறார்கள். அதாவது ஆணில் இருந்து இரண்டாம் பட்சமாக வடிவமைக்கப்படுகிறாள். பெண் இறையை மீறி ஆசைப்பட்டு அப்பிள் உண்டதால்தான் மனித இனமே பாவப்பட்டு இறப்பு, நோய், துன்பம் ஆகியவற்றை எதிர்கொள்ளவேண்டி வந்தது. பெண்ணை தீய நிகழ்வுக்கு இட்டு சென்றவளாக இந்த தொன்மம் சித்தரிக்கின்றது. பெண்கள் சமய குருமார்களாக வருவதை பெரும்பான்மை[5] கிறிஸ்தவம் இன்னும் தீர்க்கமாக எதிர்க்கிறது. [6]


இஸ்லாம் பெண்களை ஆணின் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறது. தலபான் பெண் கல்வியை மறுத்தது.[7] புனித இஸ்லாமிக் நாடாக கருதப்படும் சவூதி அரேபியாவில் பெண்கள் தேர்தலில் ஓட்டுப் போட முடியாது.[8] பெண்களுக்கு வேலைகள் வாய்ப்புக்கள் அரிது.[9] குறைந்த பட்சம் அவர்கள் விரும்பும் படி உடைகளும் அணிய முடியாது. ஒரு ஆண் நான்கு மனைவிகளை வைத்திருக்க இஸ்லாம் அனுமதி தருகிறது. ஆனால் பெண் அப்படி செய்ய முடியாது. ஒரு பொண் குழந்தையின் உடலை en:Female genital cutting மூலம் சிதைக்க அனுமதிக்கின்றது[10][சான்று தேவை]. பெண்ணும் ஆணும் தனியே பேசுவதை தடுக்கிறது. ஆணும் பெண்ணும் இணைந்து வழிபாடும் கூட செய்ய முடியாது[சான்று தேவை]. பெண் காதல் செய்தால் சில சமயம் இஸ்லாம்[சான்று தேவை] பெயரால் கொலையும் செய்யப்படுகிறது (en:Honor killing).


இந்து சமயம் பெண்கள் பல கொடுமைகளுக்கு ஆளாவதை அனுமதிக்கிறது. உடன் கட்டை ஏறுதல் முற்காலத்தில் வற்புறுத்தப்பட்டது. பெண் குழந்தை வெறுக்கப்பட்டது.[11] குழந்தைத் திருமணம் பரிந்துரைக்கப்பட்டது.[12] பெண்ணை வன்முறைக்கு உட்படுத்த அனுமதித்தது.[13] பெண்களுக்கு சுதந்திரம் இல்லை என்று ஆணித்தரமாய் இந்து புனித நூல் மனு பின்வருமாறு கூறுகின்றது.[14]


தற்காலதில் இவ்வாறான பல சமயக் கொள்கைகள் நடைமுறையில் இல்லை. மேற்குநாடுகளிலும் இந்தியாவில் இவற்றில் பல சட்டத்துக்கு புறம்பானவை.

சமயம் அறிவியல் முரண்பாடு

  • புனித நூல்களில் கூறப்படும் பல கூற்றுக்கள் அறிவியலின் தற்போதைய அறிவின் படி பிழையாக நிரூபிக்கப்பட்டுள்ளன. எ.கா உலகம் 6000 ஆண்டுகள் மட்டுமே என பைபிளில் கூறப்பட்டுள்ளது. அறிவியல் உலகம் 4.54 பில்லியன் [15] ஆண்டுகளுக்கு மேலானா கால வரலாற்றை உடையது என்று கூறுகிறது.
  • சமயம் அறிவியலின் வளச்சிக்கு தடையாக இருந்துள்ளது. en:Galileo affair, en:Biblical inerrancy ஆகியவை இதற்கு எடுத்துக்காட்டு.
  • அறிவியல் கோட்பாடுகளின் அல்லது விதிகளின் விளக்கத்துக்கு இறை என்ற கருதுகோள் தேவையற்றது.
  • இறை நம்பிக்கை நம்பிக்கையில் அமைந்தது, பகுத்தறிவின் மூலமோ, அறிவியல் மூலமோ நிறுவ முடியாதது.

கடவுள் உடலுறுப்பு துண்டிக்கப்பட்டவரை ஏன் குணப்படுத்துவதில்லை?

கடவுள் பல தரப்பட்ட நோய்களை குணப்படுத்துகிறார் என்பது பல சமயத்தவரின் வாதம். en:Placebo effect ஆல் சில வகையான நோய்கள் இவ்வாறு குணப்படுத்தப்பட்டிருக்கலாம். ஆனால் இந்த வாதத்தை முன்னிறுத்துகிறவர்கள் ஒரு போதும் ஒரு உடலுறுப்பு துண்டிக்கப்பட்டவரை அவருக்கு மீண்டும் உடலுறுப்பு தந்து குணப்படுத்தி காட்டவில்லை. [16]

ஆதாரம் இன்மை

  • இதுவரைக்கு ஆத்மா, மறுபிறவி, சொர்க்கம், நரகம் ஆகியவற்றுக்கு எந்தவிதமான அனுபவ அல்லது பொருள் முறை ஆதாரமும் இல்லை.
  • இறை தன்னை ஏன் இலகுவாக வெளிப்படுத்தவில்லை?

பாஸ்கலின் பந்தயம் - விவாதம்

பாஸ்கலின் பந்தயம் (en:Pascal's Wager) என்ற இறை ஏற்பு வாதம் பின்வருமாறு. இறைவன் இருக்கென்று நிறுவ முடியாவிட்டாலும், இறைவன் இருக்கென்று கருதி செயற்படுவதால் மனிதன் இழப்பது ஏதும் இல்லை, ஆனால் அது உண்மையானல் அவன் எல்லாவற்றையும் பெறுவான் என்கிறது. இதற்கு பல்வேறு விவாதங்கள் உண்டு. எந்த இறைவனை வழிபடுவது? இறைவன் நம்பிக்கையானவரை மட்டும் ஏன் காப்பாற்றுவான் என்று எதிர்பாக்க வேண்டும்? இறைவனை நம்பி சமயத்தில் ஈடுபடுவதால் வன்முறை உருவாறதே..எனவே அது ஒரு இழப்பல்லா. இந்த வாதம் இறைவனை நம்புவது ஏன் நல்லது என்று சுட்ட முயல்கிறதே தவிர, இறை உள்ளது என்று நிறுவ முறபடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

சமயங்களில் இறைமறுப்பு கோட்பாடுகள்

இந்தியச் சூழலில் பௌத்தம் சமணம் போன்ற மதங்கள் கூட இறைமறுப்பு வாதத்தையே முன்வைத்தன. ஆயினும் பௌத்த, சமண, நாத்திக வாதங்கள், இறைவன் மட்டுமே இல்லை என்றும், இந்து மதக் கடவுள்களை, தேவர்கள், இயக்கர்கள் (யக்ஷர்கள்) என்று கண்டன. எடுத்துக்காட்டாக, கதிர்காம முருகப்பெருமானை இந்துக்களான தமிழ் மக்கள், முருகன் என்ற கடவுளாகவும் [17], பௌத்தர்களான சிங்களர்கள், கதரகாமா தேவியோ (கதிர்காமத் தேவர்) என்றும் வணங்குகின்றனர்.[18]

இறைமறுப்பு நோக்கி விமர்சனங்கள்

முதன்மைக் கட்டுரை: இறைமறுப்பு நோக்கி விமர்சனங்கள்

தற்கால மேலை நாட்டு நாத்திகர்கள்


தமிழ்நாட்டு நாத்திகர்கள்

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

  1. [http://www.adherents.com/Religions_By_Adherents.html Major Religions of the World Ranked by Number of Adherents]
  2. NEW SURVEY: SCIENTISTS "MORE LIKELY THAN EVER" TO REJECT GOD BELIEF
  3. "Americans eat oysters but not snails. The French eat snails but not locusts. The Zulus eat locusts but not fish. The Jews eat fish but not port. The Hindus eat port but not beef. The Russians eat beef but not snakes. The Chinese eat snakes but not people. The Jali of New Guinea find people delicious." Robertson I. (1987). Sociology. New York: Worth Publishers.
  4. Catholic Moral Teaching: The nature of an act (its object) determines its morality. Intercourse with a condom is intrinsically disordered, evil in and of itself [1]
  5. en:Ordination of women
  6. "The theology of subordination is based on the notion of “male headship of the order of creation.”…Any effort to upset this order by giving women autonomy or equal rights would constitute a rebellion against God and would result in moral and social chaos in human society. This notion that male headship is the order of creation usually carries with it the hidden or explicit assumption that God is male. ...women is, in fact morally, ontologically, and intellectually the inferior of the male…Moreover, her inferiority leads to sin when she acts independently." Equivlance or Subordination by Rusemary Radford Ruether quoted in page 197 of Mary Pat Fisher. (2005). Women in Religion. Toronto: Priscilla McGeehon.
  7. en:Taliban treatment of women
  8. Saudi Arabia: Women Without the Vote
  9. "we do know that, currently, of the 23 countries with the worst records of jobs for women (women making up only 10-20% of all workers), 17 are Muslim countries (Kidron 1991:96-97). Similarly, of the 11 worst offenders of opportunity between men and women, 10 are Muslim states. The widest gaps were found in Bangla Desh, Saudi Arabia, and Egypt (Kidron 1991:57)."[2]
  10. en:Female genital cutting
  11. "Let a female child be born somewhere else; here, let a male child born" (Atharva Veda VI, 2, 3) quoted in Mary Pat Fisher. (2005). Women in Religion. Toronto: Priscilla McGeehon.
  12. "A man, aged 30 years, shall marry a maiden of 12 who pleases him, or a man of 24 a girl of eight years of age" (Manu Smarti IX, 94) quoted in Mary Pat Fisher. (2005). Women in Religion. Toronto: Priscilla McGeehon.
  13. "if wife refuses her husband's sexual advances, he should try to persuade her by coaxing, then by gifts, and finally by beating her with his firsts or with rods (Brhad Aranyaku Upanishad VI, 4, 7) quoted in Mary Pat Fisher. (2005). Women in Religion. Toronto: Priscilla McGeehon.
  14. Manu Smrti V, 148: quoted in Mary Pat Fisher. (2005). Women in Religion. Toronto: Priscilla McGeehon.
  15. en:Age of the Earth
  16. No matter how many people pray, no matter how often they pray, no matter how sincere they are, no matter how much they believe, no matter how deserving the amputee, what we know is that prayers do not inspire God to regenerate amputated legs. This happens despite what Jesus promises us in Matthew 21:21, John 14:14, Mark 11:24, etc. Why won't God heal amputees?
  17. Popular Sinhalese Religion
  18. Popular Sinhalese Religion

உசாத்துணைகள்

வெளி இணைப்புகள்

வார்ப்புரு:Link FA வார்ப்புரு:Link FA

"https://ta.wikipedia.org/w/index.php?title=இறைமறுப்பு&oldid=543950" இலிருந்து மீள்விக்கப்பட்டது