டானியல் டெனற்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
டானியல் டெனெட் | |
---|---|
படித்த கல்வி நிறுவனங்கள் | ஹார்வர்ட் ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம் |
காலம் | 20ம் மற்றும் 21ம் நூற்றாண்டு மெய்யியல் |
பகுதி | மேற்கத்திய மெய்யியல் |
பள்ளி | Analytic philosophy |
முக்கிய ஆர்வங்கள் | Philosophy of mind Philosophy of biology Philosophy of science |
குறிப்பிடத்தக்க எண்ணக்கருக்கள் | Heterophenomenology Intentional stance Intuition pump Multiple Drafts Model Greedy reductionism |
செல்வாக்குச் செலுத்தியோர்
| |
செல்வாக்குக்கு உட்பட்டோர்
|
டானியல் கிளமென்ற் டெனற் (டேனியல் கிளமென்ட் டென்னட்; Daniel Clement Dennett, பி. மார்ச் 28, 1942, பாஸ்டன், மாசசூசெட்ஸ்) அமெரிக்காவின் ஒரு முக்கிய மெய்யியலாளர். டானியல் டெனற்றின் மனம் பற்றிய பொருள்முதல்வாத கருத்துக்களும் செயற்கை அறிவாண்மை பற்றிய புரிதல்களும் செல்வாக்கு மிக்கவை. இவர் அறிவியல், உயிரியல் சிறப்பாக படிவளர்ச்சி உயிரியல், நரம்பணுவியல் பற்றியும் மெய்யியல் நோக்கில் ஆய்பவர். இவர் ஒரு இறைமறுப்பாளர். இறைமறுப்புக்கு ஆதரவாகவும் செயற்படுபவர். புதிய இறைமறுப்பு இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவராகக் கருதப்படுகிறார்.