786
தொகுப்புகள்
(பாடல்கள்) |
No edit summary |
||
| followed by =
}}
'''''கிரீடம்''''' [[2007]] ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். இதை இயக்கியவர் ஏ. எல். விஜய், இது இவரது முதல் படமாகும். இது மலையாளத்தில் சிபி மலயில் இயக்கத்தில் மோகன்லால் நடித்து வெற்றி பெற்ற கிரீடம் என்ற படத்தின் தழுவலாகும். இதில் [[அஜித் குமார்]], [[திரிஷா]], [[ராஜ்கிரண்]], [[விவேக் (நகைச்சுவை நடிகர்)|விவேக்]], [[சந்தானம்]], [[சரண்யா பொன்வண்ணன்|சரண்யா]] மற்றும் பலர் நடித்திருந்தனர்.
== திரைக்கதை ==
|
தொகுப்புகள்