"ஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
6 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
Fixed typo
சி (→‎வெளியிணைப்புகள்: re-categorisation per CFD using AWB)
(Fixed typo)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு iOS app edit
 
==இளமைக் காலம்==
இவர் இலங்கையின் சட்டத்துறையில் பிரபலமாக விளங்கிய குடும்பமொன்றில் பிறந்தார். இலங்கையின் தலைமை நீதிபதியாக இருந்த கௌரவ நீதியரசர் இயுஜீன் வில்பிரெட் ஜயவர்தனாவுக்கும், இலங்கையின் செல்வந்த வணிகர்களுள் ஒருவரின் மகளான அக்னசு டொன் பிலிப் விஜயவர்தனாவுக்கும் பிறந்த 11 பிள்ளைகளுள் இவரே முதலாமவர். இராணியின் வழக்கறிஞர் (QC) ஹெக்டர் வில்பிரெட் ஜயவர்தனா, மருத்துவர் ரொலி ஜயவர்தனா ஆகியோர் இவரது தம்பியர்கள். கர்னல் தியடோர் ஜயவர்தனா, நீதியரசர் வலன்டைன் ஜயவர்தனா ஆகியோர் இவரது தந்தையின் உடன்பிறந்தோர். பத்திரிகைத் துறையில் பிரபலமான டி. ஆர். விஜேவர்தனா இவரது மாமா. ஓர் ஆங்கிலேய செவிலித் தாயால் வளர்க்கப்பட்ட இவர்<ref>{{Cite news|title=J. R. Jayewardene of Sri Lanka Dies at 90; Modernized Nation He Led for 11 Years|url=https://www.nytimes.com/1996/11/02/world/j-r-jayewardene-of-sri-lanka-dies-at-90-modernized-nation-he-led-for-11-years.html|work=The New York Times|date=1996-11-02|access-date=2019-05-14|issn=0362-4331|language=en-US|first=Barbara|last=Crossette}}</ref> [[கொழும்பு|கொழும்புவில்கொழும்பில்]] உள்ள பிசப்கல்லூரியில் ஆரம்பக் கல்வியைக் கற்றார். பின் ராயல் கல்லூரியில் இடைநிலைக் கல்வியைப் பயின்றார். பின் ராயல் கல்லூரி சங்கத்தில் செயலாளராகப் பணிபுரிந்தார்.<ref name="JR1">[http://www.sundayobserver.lk/2002/09/15/fea22.html Remembering the most dominant Lankan political figure] {{webarchive|url=https://web.archive.org/web/20070930181610/http://www.sundayobserver.lk/2002/09/15/fea22.html|date=30 September 2007}}</ref><ref>[https://archive.is/20130703021141/http://www.dailynews.lk/2006/11/01/news28.asp JR's 10th death anniversary today]</ref>
 
== வெளியிணைப்புகள் ==
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2947516" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி