வார்ப்புரு பேச்சு:இலங்கையின் சனாதிபதிகள்

Page contents not supported in other languages.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சனாதிபதி எனும் பதமே சரியென எண்ணுகின்றேன்.மேலும் சில இடங்களில் ஜனாதிபதி என்றும் வாசித்திருக்கின்றேன்.இதுபற்றி டெரன்ஸ் கவனமெடுக்கவும்,எகலப்பை போன்றோ சுரதா தட்டச்சு போன்றோ ஆங்கில சிங்கள் யுனிகோட் கன்வேட்டர்கள் பற்றி உங்களுக்கு ஏதெனும் தெரியுமா? சிங்களதில் எழுத விரும்புகின்றேன்.--கலாநிதி 17:09, 15 நவம்பர் 2006 (UTC)

சானாதிபதி என்பது எழுத்துப்பிழை தான். தமிழ்நாட்டில் குடியரசுத் தலைவர் என்கிறோம். இது நல்ல தமிழ்ச் சொல் என்பதால் சனாதிபதி, ஜனாதிபதி இரண்டையும் தவிர்க்கலாம். எனினும், இலங்கை ஊடகங்களில் சனாதிபதி என்றே குறிப்பிடப்படுவதையும் அறிகிறேன்.--Ravidreams 17:35, 15 நவம்பர் 2006 (UTC)Reply[பதில் அளி]