"விக்கிப்பீடியா:நிருவாகிகள் பட்டியல்/பரிந்துரைகள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
புதிய பரிந்துரைகள்
(புதிய பரிந்துரைகள்)
நிருவாகப் பொறுப்புக்கான அனைத்து தகுதிகளும் நிரம்பியவர். தமிழ் விக்கிப்பீடியாவின் நடைக்கையேட்டுடன் முரண்பட்டு கட்டுரையாக்கத்தில் இருந்து ஒதுங்கி இருப்பதை மட்டும் கை விட்டு மீண்டும் முன்பு போல் பங்களிக்க வர வேண்டும் :) --[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 05:38, 8 ஆகத்து 2014 (UTC)
:கட்டுரையாக்கத்திலிருந்து ஒதுங்கியிருந்தாலும் [[பயனர்:shanmugamp7]] போல பிற விக்கிப்பீடியா பங்காற்றல்களுக்கு பொருத்தமானவர். முன்வந்தால் சிறப்பாக இருக்கும்.--[[பயனர்:Rsmn|மணியன்]] ([[பயனர் பேச்சு:Rsmn|பேச்சு]]) 04:23, 29 மார்ச் 2015 (UTC)
 
== [[பயனர்:சக்திகுமார் லெட்சுமணன்|சக்திகுமார் லெட்சுமணன்]] ==
 
கடும் உழைப்பாளி. நன்னோக்கு உடையவர். [[விக்கிப்பீடியா:சுற்றுக்காவல்|சுற்றுக்காவல்]] அணுக்கம் பெற்று தொடர்ந்து துப்புரவுப் பணிகளில் ஈடுபட்டு பல்வேறு விக்கிக் கொள்கைகள், நடைமுறைகளைப் பற்றிய புரிதலைக் காட்டினால், நிருவாக அணுக்கத்துக்குப் பரிந்துரைக்க விரும்புகிறேன்.--[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 14:11, 1 சனவரி 2016 (UTC)
 
== [[பயனர்:Sivakosaran|Sivakosaran]] ==
 
தொடர் பங்களிப்பாளர். இணக்கச் செயற்பாடுடையவர். [[விக்கிப்பீடியா:சுற்றுக்காவல்|சுற்றுக்காவல்]] அணுக்கம் பெற்று தொடர்ந்து துப்புரவுப் பணிகளில் ஈடுபட்டு பல்வேறு விக்கிக் கொள்கைகள், நடைமுறைகளைப் பற்றிய புரிதலைக் காட்டினால், நிருவாக அணுக்கத்துக்குப் பரிந்துரைக்க விரும்புகிறேன்.--[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 14:11, 1 சனவரி 2016 (UTC)
 
== [[பயனர்:Srithern|Srithern]] ==
 
நீண்ட காலப் பங்களிப்பாளர். பரப்புரைப் பணிகளிலும் ஆர்வம் காட்டி வருகிறார். [[விக்கிப்பீடியா:சுற்றுக்காவல்|சுற்றுக்காவல்]] அணுக்கம் பெற்று தொடர்ந்து துப்புரவுப் பணிகளில் ஈடுபட்டு பல்வேறு விக்கிக் கொள்கைகள், நடைமுறைகளைப் பற்றிய புரிதலைக் காட்டினால், நிருவாக அணுக்கத்துக்குப் பரிந்துரைக்க விரும்புகிறேன்.--[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 14:11, 1 சனவரி 2016 (UTC)
 
 
== [[பயனர்:Shrikarsan|Shrikarsan]] ==
 
நிருவாக அணுக்கம் மூலம் கிடைக்கும் பல நுட்பக் கருவிகளைச் சிறப்பாகப் பயன்படுத்த வல்லவர். சில விசயங்களில் இன்னும் கூடுதல் முதிர்ச்சியான மதிப்பீட்டினை (mature judgment) வளர்த்துக் கொள்ள முனைய வேண்டும். எடுத்துக்காட்டுக்கு, எங்கு தானியங்கி பயன்படுத்தலாம், கூடாது, இதற்கான சமூக ஒப்புதலையும் இணக்க முடிவையும் எப்படிப் பெறுவது போன்ற விசயங்கள். [[விக்கிப்பீடியா:சுற்றுக்காவல்|சுற்றுக்காவல்]] அணுக்கம் பெற்று தொடர்ந்து துப்புரவுப் பணிகளில் ஈடுபட்டு பல்வேறு விக்கிக் கொள்கைகள், நடைமுறைகளைப் பற்றிய புரிதலைக் காட்டினால், நிருவாக அணுக்கத்துக்குப் பரிந்துரைக்க விரும்புகிறேன்.--[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 14:11, 1 சனவரி 2016 (UTC)
 
== [[பயனர்:Srithern|Srithern]] ==
 
நீண்ட காலப் பங்களிப்பாளர். பரப்புரைப் பணிகளிலும் ஆர்வம் காட்டி வருகிறார். [[விக்கிப்பீடியா:சுற்றுக்காவல்|சுற்றுக்காவல்]] அணுக்கம் பெற்று தொடர்ந்து துப்புரவுப் பணிகளில் ஈடுபட்டு பல்வேறு விக்கிக் கொள்கைகள், நடைமுறைகளைப் பற்றிய புரிதலைக் காட்டினால், நிருவாக அணுக்கத்துக்குப் பரிந்துரைக்க விரும்புகிறேன்.--[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 14:11, 1 சனவரி 2016 (UTC)
 
== [[பயனர்:Aathavan jaffna|ஆதவன்]] ==
 
நம்பிக்கைக்குரிய பங்களிப்பாளர். உரையாடல்களில் கூடுதலாகப் பங்கேற்று விக்கி கொள்கைகளின் அடிப்படையில் தேவையான இடங்களில் துணிவான நிலைப்பாட்டை எடுக்கவல்லவர் என்பதைப் புலப்படுத்துவது நன்று. [[விக்கிப்பீடியா:சுற்றுக்காவல்|சுற்றுக்காவல்]] அணுக்கம் பெற்று தொடர்ந்து துப்புரவுப் பணிகளில் ஈடுபட்டு பல்வேறு விக்கிக் கொள்கைகள், நடைமுறைகளைப் பற்றிய புரிதலைக் காட்டினால், நிருவாக அணுக்கத்துக்குப் பரிந்துரைக்க விரும்புகிறேன்.--[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 14:11, 1 சனவரி 2016 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1991953" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி