விக்கிப்பீடியா பேச்சு:நிருவாகிகள் பட்டியல்/பரிந்துரைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இவ்வாறான பரிந்துரைப் பக்கங்கள் எதிர்பார்ப்பையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தவல்லது. அக்டோபர் 2013 இல் முன்மொழியப்பட்ட பரிந்துரைகளின் விளைவையும் பரிசீலிக்க வேண்டும். --AntonTalk 06:32, 8 ஆகத்து 2014 (UTC)[பதில் அளி]

நேரடியாக நிருவாக அணுக்கத் தேர்தலுக்குச் சென்று எதிர்ப்புகளையும் ஏமாற்றங்களையும் பெறுவதற்கு முன் தம்மை மேம்படுத்திக் கொள்ள இப்பரிந்துரைகள் உதவும் என்று எதிர்பார்க்கிறேன். தற்போது, நிருவாகத் தகுதி உடையோரை நேரடியாக முன்மொழிந்து தேர்ந்தெடுக்கும் வழிமுறை தான் இருக்கிறதே தவிர, நிருவாகி ஆவதற்கான வாய்ப்பு உள்ளோருக்குத் தேவையான வழிகாட்டலைத் தந்து மேம்படுத்துவதற்கான வாய்ப்பு இல்லை. --இரவி (பேச்சு) 06:42, 8 ஆகத்து 2014 (UTC)[பதில் அளி]
👍 விருப்பம்--யாழ்ஸ்ரீ (பேச்சு) 13:16, 9 ஆகத்து 2014 (UTC)[பதில் அளி]

பாலூர் பாலா நிர்வாகின்னுலா நினச்சுட்டுருந்தேன்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 22:04, 27 மார்ச் 2015 (UTC)[பதில் அளி]

நிருவாகிகள் பட்டியல்.--இரவி (பேச்சு) 06:24, 28 மார்ச் 2015 (UTC)[பதில் அளி]
தென்காசி சுப்பிரமணியன், எழுத்தாளர் செரோம் கே. செரோம் பாதிப்பில் பாலு ஆர் பாலா என பெயர் வைத்தது எனது தவறுதான் :) ஒருத்தர் சிக்குனா விட மாட்டீங்க போலிருக்கே :) --இரா.பாலா (பேச்சு) 09:29, 1 ஏப்ரல் 2015 (UTC)[பதில் அளி]