"சித்திரவதை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
131 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
சி
fixing dead links
(இணைப்புக்கள் திருத்தம்)
சி (fixing dead links)
அரசு அனுமதிபெற்ற சித்திரவதை தவிர, தனிநபர்களும் கூட்டங்களும் கூட மேற்கண்ட காரணங்களை ஒத்தவற்றிற்காக சித்திரவதையில் ஈடுபடலாம். தவிர பிறரின் துன்பங்களை கண்டு மகிழும் மனவக்கிரங்களுக்காக ஒருவரை சித்திரவதை செய்வதும் உண்டு.
 
பெரும்பாலான நாடுகளில் [[பன்னாட்டு சட்டம்]] மற்றும் உள்நாட்டுச் சட்டங்களால் சித்திரவதை தடை செய்யப்பட்டுள்ளது. [[பன்னாட்டு மன்னிப்பு அவை]]யின் கூற்றுப்படி 81 உலகநாடுகளில், சிலவற்றில் நேர்முகமாகவே, சித்திரவதை கடைபிடிக்கப்படுகிறது.<ref name=Amnesty08>{{cite web |publisher=[[பன்னாட்டு மன்னிப்பு அவை]] |url=http://thereport.amnesty.org/eng/report-08-at-a-glance |title=Report 08: At a Glance |date=2008 |accessdate=2008-10-22|archiveurl=http://web.archive.org/web/20080531070404/http://thereport.amnesty.org/eng/report-08-at-a-glance|archivedate=2008-05-31}}</ref>
 
வரலாற்றில், அடிபணிய வைக்கவும் மூளைச்சலவை செய்யவும் சித்திரவதை பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. 21ஆம் நூற்றாண்டில் [[ஐக்கிய நாடுகள்|ஐ. நா]] [[உலக மனித உரிமைகள் சாற்றுரை]] விதி 5இன் படி மனித உரிமைகளை மீறியதாகக் கருதப்படுகிறது. [[மூன்றாவது செனீவாச் சாசனம்]] மற்றும் [[நான்காவது செனீவாச் சாசனம்]] ஒப்பிட்ட அனைத்து நாடுகளும் போர்க்கைதிகளை சித்திரவதை செய்வதில்லை என உடன்பட்டுள்ளன. 145 நாடுகள் உடன்பட்டுள்ள [[வதைக்கு எதிரான ஐக்கிய நாடுகள் சாசனம்|சித்திரவதைக்கு எதிரான ஐக்கிய நாடுகள் சாசனத்திலும்]] சித்திரவதை தடை செய்யப்பட்டுள்ளது.
1,816

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1811705" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி