நியாமற்ற கைதும் தடுப்பும்
Appearance
நியாயமற்ற கைதும் தடுப்பும் என்பது எந்தவித தகுந்த ஆதாரங்களும் இல்லாமல், தக்க சட்ட முறை இல்லாமல் ஒருவரைக் கைது செய்வதாகும். பெரும்பாலான மக்களாட்சி நாடுகளில் நியாயமற்ற கைதும் தடுப்பும் சட்டத்துக்கு புறம்பானது. இவை பெரும்பாலும் சர்வாதிகார அல்லது படைத்துறை ஆட்சியுடைய நாடுகளிலேயே நடைபெறுகிறது.[1][2][3]
இவற்றையும் பார்க்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Freedom from Arbitrary Arrest and Exile". Human Rights Law. United Nations Cyber Schoolbus. 2006-11-09. Archived from the original on 2007-07-17. பார்க்கப்பட்ட நாள் 2007-09-30.
- ↑ "Human Rights Violations by the Indonesian Armed Forces". Human Rights. Human Rights Watch. 1998-06-27. பார்க்கப்பட்ட நாள் 2007-09-30.
- ↑ "Arbitrary arrest / Incommunicado detention / Risks of ill-treatment - SYR 003 / 0506 / OBS 060". Human Rights. International Federation for Human Rights. 2006-05-15. பார்க்கப்பட்ட நாள் 2007-09-30.