"அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
233 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
திருவள்ளுவர் போக்குவரத்துக் கழகம் 276 பேருந்துகளுடன் தொடங்கப்பட்டு பின்னர் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு இப்போது 954 பேருந்துகளுடன் மக்களுக்கு சேவை செய்து வருகிறது.
 
இப்போது பெரும்பாலான வழித்தடங்களில் இயங்கும் இத்துறையின் பேருந்துகள் அனைத்தும் அதிநவீன சொகுசு பேருந்துகளாக மாற்றப்பட்டு பயணத்திற்கு இனிமை சேர்க்கின்றன.விரைவு போக்குவரத்துக் கழகத்தில் தென் மாவட்டங்களான [[மதுரை மாவட்டம்|மதுரை]],[[திருநெல்வேலி மாவட்டம்|திருநெல்வேலி]],[[கன்னியாகுமரி மாவட்டம்|கன்னியாகுமரி]] மாவட்டங்களிலிருந்து பெரும்பான்மையான பேருந்துகள் இயக்கப் படுகின்றன.விரைவு போக்குவரத்துக் கழகத்தில் தற்பொழுது 16 பணிமனைகள் உள்ளன.இதில் இரண்டு பணிமனைகள் பிற மாநிலங்களில்([[திருவனந்தபுரம்]],[[பாண்டிச்சேரி]]) அமைந்துள்ளன.இப்போக்குவரத்துக் கழகத்தின் மேற்கூரை கட்டும் பிரிவு [[நாகர்கோவில்]] பணிமனையில் அமைந்துள்ளது.
 
==இவற்றையும் பார்க்கவும்==
1,303

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1788658" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி