சிர்க்கோனியம் இருபாசுபைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிர்க்கோனியம் இருபாசுபைடு
Zirconium diphosphide
பண்புகள்
P2Zr
வாய்ப்பாட்டு எடை 153.17 g·mol−1
தோற்றம் சாம்பல் நிறப் படிகங்கள்
கரையாது
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

சிர்க்கோனியம் இருபாசுபைடு (Zirconium diphosphide) என்பது ZrP2 என்ற மூலக்கூற்று வாய்பாடால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். சிர்க்கோனியமும் பாசுபரசும் சேர்ந்து இந்த இருமச் சேர்மம் உருவாகிறது.[1]

தயாரிப்பு[தொகு]

சிர்க்கோனியட்தை மின் உருக்கலுக்கு உட்படுத்தி அதனுடன் சிவப்பு பாசுபரசை சேர்த்து வினைபுரியச் செய்தால் சிர்க்கோனியம் இருபாசுபைடு உருவாகிறது.:[2]

2 Zr + P4 -> 2 ZrP2

இயற்பியல் பண்புகள்[தொகு]

சிர்கோனியம் இருபாசுபைடு தண்ணீரில் கரையாத சாம்பல் நிறப் படிகங்களாக உருவாகிறது. மேலும் இது நச்சுத்தன்மை வாய்ந்த சேர்மமாகும்.[3] ஈய(II) குளோரைடு படிகக் கட்டமைப்பில் இச்சேர்மம் காணப்படுகிறது.[4][2][5] சூடான செறிவூட்டப்பட்ட கந்தக அமிலத்தில் இது கரையும். வெற்றிடத்தில் சூடாக்கப்படும் போது இது பாசுபரசு மற்றும் ZrP ஆக சிதைகிறது:[6]

ZrP2 -> ZrP + P

மேற்கோள்கள்[தொகு]

  1. (in en) Chemical Thermodynamics of Zirconium. Elsevier. 6 December 2005. பக். 477. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-08-045753-6. https://www.google.ru/books/edition/Chemical_Thermodynamics_of_Zirconium/E-2CAg6Mhc4C?hl=en&gbpv=1&dq=%22zirconium+diphosphide+ZrP2%22&pg=PA477&printsec=frontcover. பார்த்த நாள்: 7 March 2024. 
  2. 2.0 2.1 Macintyre, Jane E. (23 July 1992) (in en). Dictionary of Inorganic Compounds. CRC Press. பக். 3769. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-412-30120-9. https://www.google.ru/books/edition/Dictionary_of_Inorganic_Compounds/9eJvoNCSCRMC?hl=en&gbpv=1&dq=%22zirconium+phosphide+ZrP%22&pg=PA3769&printsec=frontcover. பார்த்த நாள்: 7 March 2024. 
  3. Grushko, Ya M. (28 May 1992) (in en). Handbook of Dangerous Properties of Inorganic And Organic Substances in Industrial Wastes. CRC Press. பக். 750. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8493-9300-6. https://www.google.ru/books/edition/Handbook_of_Dangerous_Properties_of_Inor/Yl73OfrHAAIC?hl=en&gbpv=1&dq=%22zirconium+diphosphide+ZrP2%22&pg=PA141&printsec=frontcover. பார்த்த நாள்: 7 March 2024. 
  4. "Crystal structure of zirconium diphosphide, ZrP 2". Zeitschrift für Kristallographie - Crystalline Materials 209 (4). 1 April 1994. doi:10.1524/zkri.1994.209.4.370. https://www.degruyter.com/document/doi/10.1524/zkri.1994.209.4.370/html?lang=en. பார்த்த நாள்: 7 March 2024. 
  5. "mp-1523: ZrP2 (orthorhombic, Pnma, 62)". Materials Project. பார்க்கப்பட்ட நாள் 7 March 2024.
  6. "циркония дифосфид - свойства, реакции". chemister.ru. பார்க்கப்பட்ட நாள் 7 March 2024.