சாம்பல் தினைக்குருவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாம்பல் தினைக்குருவி
தென்மேற்கு கென்யாவில் ஒலிப்பதிவுச் செய்யப்பட்ட பறவையின் அழைப்பு
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
சிசுடிகோலிடே
பேரினம்:
சிசுடிகோலா
இனம்:
சி. சைனிரியோலசு
இருசொற் பெயரீடு
சிசுடிகோலா சைனிரியோலசு
சால்வதோரி, 1888

சாம்பல் தினைக்குருவி (Ashy cisticola-சிசுடிகோலா சைனிரியோலசு) என்பது கதிர்க்குருவி குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பறவை சிற்றினமாகும். இது எத்தியோப்பியா, கென்யா, சோமாலியா, தெற்கு சூடான் மற்றும் தான்சானியாவில் காணப்படுகிறது. இதன் இயற்கையான வாழிடங்கள் வறண்ட புன்னிலம், மிதவெப்ப மண்டல அல்லது வெப்பமண்டல வறண்ட புதர் நிலங்கள் மற்றும் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டலம் வறண்ட தாழ் நிலப் புல்வெளிகள் ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2016). "Cisticola cinereolus". IUCN Red List of Threatened Species 2016: e.T22713340A94371682. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22713340A94371682.en. https://www.iucnredlist.org/species/22713340/94371682. பார்த்த நாள்: 12 November 2021. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாம்பல்_தினைக்குருவி&oldid=3934928" இலிருந்து மீள்விக்கப்பட்டது