கொழிப்பூண்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கொழிப்பூண்டு
செடி
பழங்கள்
உயிரியல் வகைப்பாடு e
திணை:
உயிரிக்கிளை:
பூக்கும் தாவரம்
உயிரிக்கிளை:
மெய்இருவித்திலி
உயிரிக்கிளை:
ரோசிதுகள்
வரிசை:
குடும்பம்:
இனக்குழு:
பேரினம்:
இனம்:
A. paniculata
இருசொற் பெயரீடு
Acalypha paniculata
Miq.
வேறு பெயர்கள்

Acalypha wallichii, Ricinocarpus villosus var. racemosus

கொழிப்பூண்டு (தாவர வகைப்பாட்டியல்: Acalypha paniculata, அகலிபா பானிகுலட்டா) என்பது ஆமணக்குக் குடும்பத்தில் உள்ள ஒரு வகை பூக்கும் தாவரமாகும். இக்குடும்பத்தில், 228 பேரினங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.அதில் ஒரு பேரினமான, “அகலிபாபேரினத்தில், 442 இனங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. அவற்றில் ஒரு இனமாக இத்தாவரம் உள்ளது. இத்தாவரயினம் குறித்த முதல் ஆவணக்குறிப்பு, 1859 ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது.[1] நடு ஆப்பிரிக்கா நாடுகள், வளைகுடா நாடுகள், இந்தியா நாடுகளின் அகணிய தாவரமாக இவ்வினம் உள்ளது. இதன் பேரினத்தில் உள்ள இனங்கள் பலவித மருத்துவப் பயன்பாடுகளைக் கொண்டுள்ளதாக ஆய்வுகளில் கண்டறிந்துள்ளர்.[2] குப்பைமேனி என்பதும் இதுவும் வெவ்வேறு இனங்கள் ஆகும். இந்திய குப்பைமேனியின் பெண் பூக்களைச் சுற்றி இலை போன்ற வடிவம் இருக்கும். இவ்வகையில் அவ்விலை மிகச்சிறியதாக இருக்கும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Acalypha paniculata". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI.
    "Acalypha paniculata". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO.
  2. Medicinal plants from the genus Acalypha-a review of their ethnopharmacology and phytochemistry

இதையும் காணவும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கொழிப்பூண்டு&oldid=3929304" இலிருந்து மீள்விக்கப்பட்டது