கொடுங்கரடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கொடுங்கரடி
Grizzlybear55.jpg
உயிரியல் வகைப்பாடு
திணை:
(இராச்சியம்)
விலங்கினம்
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு பாலூட்டி
வரிசை: ஊனுண்ணி
குடும்பம்: Ursidae
பேரினம்: Ursus
இனம்: U. arctos
சிற்றினம்: U. a. horribilis
முச்சொற்பெயர்
Ursus arctos horribilis
(Ord, 1815)
Shrinking distribution during postglacial, historic and present time

கொடுங்கரடி (Grizzly bear) ஒரு வகைக் கரடி இனமாகும். இது வட அமெரிக்காவின் மேற்குப் பகுதி உயர்நிலங்களில் வாழ்கிறது. இது 180 முதல் 680 கிலோகிராம் எடையுடையதாகக் காணப்படுகிறது. கொடுங்கரடிகளில் ஆண் கரடி பெண்ணைவிட 1.8 மடங்கு எடையுடையதாகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கொடுங்கரடி&oldid=1347223" இருந்து மீள்விக்கப்பட்டது