உள்ளடக்கத்துக்குச் செல்

பிலிசுடோசின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பிலிசுடோசின் தற்காலத்தில் இருந்து சுமார் 1.8 மில்லியன் முதல் 10, 000 வருடங்களுக்கு முந்தைய காலமாகும். பிலிசுடோசின் என்ற பெயர் கிரேக்க மொழியில் இருந்து பெறப்பட்டதாகும். கிரேக்கத்தில் πλεῖστος (pleistos/பிலிசு "மிகவும்") மற்றும் καινός (kainos/டோசின் "புதிய") என்று பொருள்படும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிலிசுடோசின்&oldid=2742620" இலிருந்து மீள்விக்கப்பட்டது