கில்லி (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கில்லி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கில்லி
இயக்குனர் தரணி
தயாரிப்பாளர் ஏ. எம். ரத்னம்
ஸ்ரீ சூர்யா பிலிம்ஸ்
கதை தரணி
நடிப்பு விஜய்
த்ரிஷா
பிரகாஷ் ராஜ்
இசையமைப்பு வித்யாசாகர்
ஒளிப்பதிவு எஸ். கோபிநாத்
வெளியீடு 2004
நாடு இந்தியா
மொழி தமிழ்
மொத்த வருவாய் Indian Rupee symbol.svg29 கோடி

கில்லி 2004 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். தரணி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜய், த்ரிஷா, பிரகாஷ் ராஜ் மற்றும் பலரும் நடித்துள்ளனர். இப்படம் 2001-ல் வெளியான பிரெண்ட்ஸ் பட வசூலை முறியடித்து சாதனை படைத்தது.

வகை[தொகு]

மசாலாப்படம் / காதல்படம்

கதை[தொகு]

துணுக்குகள்[தொகு]

  • தெலுங்குத் திரைப்படமான ஒக்கடு திரைப்படத்தின் மறுதயாரிப்பே இத்திரைப்படமாகும்.

இத்திரைப்படத்தின் தொலைக்காட்சி ஒலிபரப்பு உரிமை சன் தொலைக்காட்சி வாங்கியுள்ளது. [1]

வெளியிணைப்புகள்[தொகு]

  1. https://m.facebook.com/VTLteam/photos/a.121170564624194.23075.120952511312666/1075756902498884/?type=3
"https://ta.wikipedia.org/w/index.php?title=கில்லி_(திரைப்படம்)&oldid=2172581" இருந்து மீள்விக்கப்பட்டது