உள்ளடக்கத்துக்குச் செல்

காவாங்கரை

ஆள்கூறுகள்: 13°10′13.8″N 80°11′43.4″E / 13.170500°N 80.195389°E / 13.170500; 80.195389
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காவாங்கரை
Kavankarai
காவாங்கரை
காவாங்கரை Kavankarai is located in சென்னை
காவாங்கரை Kavankarai
காவாங்கரை
Kavankarai
காவாங்கரை, சென்னை
ஆள்கூறுகள்: 13°10′13.8″N 80°11′43.4″E / 13.170500°N 80.195389°E / 13.170500; 80.195389
நாடு இந்தியா
மாநிலம்Tamil Nadu தமிழ்நாடு
மாவட்டம்சென்னை மாவட்டம்
ஏற்றம்
38 m (125 ft)
மொழிகள்
 • அலுவல்தமிழ், ஆங்கிலம்
 • பேச்சுதமிழ், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல் குறியீட்டு எண்
600066
தொலைபேசி குறியீடு+9144xxxxxxxx
அருகிலுள்ள பகுதிகள்செங்குன்றம், புழல், சோழவரம், காரனோடை, கள்ளிக்குப்பம், விநாயகபுரம், இலட்சுமிபுரம், கொளத்தூர் மற்றும் மாதவரம்
மாநகராட்சிபெருநகர சென்னை மாநகராட்சி
மக்களவைத் தொகுதிதிருவள்ளூர் மக்களவைத் தொகுதி
சட்டமன்றத் தொகுதிமாதவரம் (சட்டமன்றத் தொகுதி)
மக்களவை உறுப்பினர்கே. ஜெயக்குமார்
சட்டமன்ற உறுப்பினர்சு. சுதர்சனம்
இணையதளம்https://chennaicorporation.gov.in

காவாங்கரை என்பது இந்தியா தீபகற்பத்தின் தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை மாவட்டத்தின் புழல் பகுதிக்கு அருகில்,[1][2][3][4][5] 13°10′13.8″N 80°11′43.4″E / 13.170500°N 80.195389°E / 13.170500; 80.195389 (அதாவது, 13.170500°N, 80.195400°E) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு, கடல் மட்டத்திலிருந்து சுமார் 38 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும். செங்குன்றம், புழல், சோழவரம், காரனோடை, கள்ளிக்குப்பம், விநாயகபுரம், இலட்சுமிபுரம், கொளத்தூர் மற்றும் மாதவரம் ஆகியவை காவாங்கரை பகுதிக்கு அருகிலுள்ள முக்கிய புறநகர்ப் பகுதிகளாகும். காவாங்கரையில் கண்ணப்ப சுவாமிகள் என்ற பெயரில் சித்தர் ஒருவர் வாழ்ந்து வந்தார்.[6][7]

அரசியல்

[தொகு]

காவாங்கரை பகுதியானது, மாதவரம் (சட்டமன்றத் தொகுதி) வரம்புக்கு உட்பட்டதாகும். இதன் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக 2021 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றி பெற்றவர் சு. சுதர்சனம் ஆவார். மேலும் இப்பகுதி, திருவள்ளூர் மக்களவைத் தொகுதி சார்ந்தது. இதன் மக்களவைத் தொகுதி உறுப்பினராக கே. ஜெயக்குமார், 2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றி பெற்றார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Chennai Christian Directory (in ஆங்கிலம்). Church Growth Association of India. 1999.
  2. Subburaj, V. (2006). Tourist Guide to Chennai (in ஆங்கிலம்). Sura Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7478-040-9.
  3. Maalaimalar (2022-10-19). "நாளை மறுநாள் முதல் தீபாவளி சிறப்பு பஸ்கள் இயக்கம்- கோயம்பேடு பகுதியில் போக்குவரத்து மாற்றம்". www.maalaimalar.com. பார்க்கப்பட்ட நாள் 2023-01-23.
  4. "காவாங்கரை, கன்னடபாளையம் தெருக்களில் மழைநீர் தேக்கம்: தவிக்கும் பொதுமக்கள்". www.dinakaran.com. Archived from the original on 2023-01-23. பார்க்கப்பட்ட நாள் 2023-01-23.
  5. "செங்குன்றம், தண்டல்கழனி, காவாங்கரை பகுதி கழிவுநீர் நேரடியாக கலப்பு : கழிவுநீர் ஓடையாக மாறிய புழல் ஏரி கால்வாய் - அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2023-01-23.
  6. "காவாங்கரை ஸ்ரீ கண்ணப்ப ஸ்வாமிகள் பகுதி - 1". Dinamalar. 2014-11-07. பார்க்கப்பட்ட நாள் 2023-01-23.
  7. Swaminathan, P. (2020-11-22). Thiruvadi Saranam - Part 1. Pustaka Digital Media.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=காவாங்கரை&oldid=3707345" இலிருந்து மீள்விக்கப்பட்டது