காளஹஸ்தி நாயக்கர்கள்
தமிழ்நாட்டு வரலாறு |
தமிழக வரலாறு |
---|
காளஹஸ்தி நாயக்கர்கள் (Nayaks of Kalahasti) வேலுக்கோட்டி நாயக்க வம்சத்தின் காளஹஸ்தி மற்றும் வந்தவாசி ஆட்சியாளர்கள் ஆவர்.[1] வேலுக்கோட்டி நாயக்க வம்சத்தின் முக்கியமானவர் சென்னப்ப நாயக்கர் ஆவார்[2][3]காளஹஸ்தி நாயக்கர்கள், விஜயநகரப் பேரரசை ஆண்ட இறுதி வம்சமான அரவிடு மரபுவினருக்கு அடங்கிய சிற்றரசர்களாக இருந்தவர்கள். [4] [5] [6] [7]
புகழ்பெற்ற ஆட்சியாளர்கள்
[தொகு]தமர்லா சென்னப்ப நாயக்கர்
[தொகு]தமர்லா சென்னப்ப நாயக்கர் (Damarla Chennapa Nayaka), காளஹஸ்தி நாயக்கர்களில் புகழ்பெற்ற மன்னராவார்[8][9] [10][11][12] [13][14] [15][16] [17] [18][19][20][21] இவர் சென்னப்ப நாயக்கர் என்றும் அழைக்கப்படுகிறார் [22][23] [24][25] [26]சென்னப்ப நாயக்கரின் மனைவி அக்கம்மா[27] யாச்சம நாயக்கரின் தங்கை ஆவர் [28][29] [30] மற்றும் வேலு கோட்டி கஸ்தூரி ரங்காவின் மகள் [31] இவர் நெல்லூர் வெங்கடகிரி நிலப்பகுதியை ஆட்சி செய்தவர் . [32][33][34] விஜய நகரப் வெங்கடபதி ராயரின் படைத்தலைவரான இவர், காளஹஸ்தி மற்றும் வந்தவாசி பகுதிகளின் குறுநில மன்னராக ஆட்சி செய்தவர்.[35][36] சென்னை நகரம் இவரவது பெயரால் அழைக்கப்படுகிறது.[37][38] விஜயநகரப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னர், காளஹஸ்தி நாயக்கர்கள் தன்னாட்சியுடன் ஆண்டனர். [39]. விஜய நகரப் பேரரசன் மூன்றாம் வேங்கடன் எனப்பட்ட பெத்த வேங்கட ராயரின் சகோதரிகளை தமர்லா வெங்கடப்ப நாயக்கர் மற்றும் தமர்லா அய்யப்ப நாயக்கர் திருமணம் செய்தனர் [40][41] [42] [43] [44]
தமர்லா வெங்கடப்ப நாயக்கர்
[தொகு]தமர்லா சென்னப்ப நாயக்கர் - கிருஷ்ணாம்மா அவர்களின் மகன் என்றும் .இவரின் தாத்தா வெங்கடபூபாலன் என்றும் கொள்ளுத் தாத்தா வெங்கலபூபாலன் என்றும் எள்ளு தாத்தா தமர்லா அப்ப ராஜு என்றும் குறிப்பிட்ட உள்ளார் . [45] விஜய நகரப் பேரரசன் மூன்றாம் வேங்கடன் எனப்பட்ட பெத்த வேங்கட ராயரின் சகோதரியின் கணவர் தமர்லா வெங்கடப்ப நாயக்கர் ஆவார் [46][47] [48] [49] [50] தமர்லா சென்னப்ப நாயக்கரின் மகனான இவரை, தமர்லா வெங்கடாத்திரி அல்லது வெங்கடப்பா என டச்சு கிழக்கிந்திய கம்பெனியின் ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.விஜயநகரப் பேரரசர் பெத்த வெங்கட ராயன் (கி.பி. 1632 - 1642) காலத்தில், இவர் காளஹஸ்தி மற்றும் வந்தவாசி பகுதியை நிர்வகித்தவர். பெத்த வெங்கட ராயன் சார்பாக, இவரும், இவரது தம்பியும் சேர்ந்து, சென்னை கடற்கரை நிலப்பரப்புகளை பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனிக்கு வணிகம் செய்ய விற்றவர்கள்[51]
தமர்லா அய்யப்ப நாயக்கர்
[தொகு]இவர் தமர்லா வெங்கடப்ப நாயக்கரின் தம்பியாவர். இவர் பூவிருந்தவல்லியில் தங்கி, சென்னைக்கு மேற்கே உள்ள காளஹஸ்தி மற்றும் வந்தவாசி போன்ற நிலப்பரப்புகளை, தன் உடன்பிறப்பிற்கு துணையாக ஆட்சி செய்தவர்.
தமர்லா அங்கபூபாலன் நாயக்கர்
[தொகு]தமர்லா சென்னப்ப நாயக்கரின் கடைசி மகனான இவர் தமர்லா வெங்கடப்ப நாயக்கர் மற்றும் தமர்லா அய்யப்ப நாயக்கரின் தம்பியாவர்[52] [53] . இவர் [[]] கவிஞரும், நூலாசிரியரும் ஆவார்[54] [55][56].அங்கபுபாலா நாயக்கர் காளஹஸ்தி பகுதியை நிர்வகித்தவர் [57] [58] உஷா பரிணயம் [59] [60] [61] என்னும் []] இலக்கிய நூலை எழுதியுள்ளார் . மந்திர காண்டம் என்னும் ( 16 குணங்கள் உடன் 64 மந்திரம் அடங்கிய ) 108 பாடல்கள் கொண்ட தொகுப்பு எழுதினார் . [62] அங்கபுபாலா பல [[]] இலக்கியங்கள் எழுதியுள்ளார் . இவர் சிறந்த [[]] கவிஞரக கருதப்படுகிறார் [63] [64]
காளஹஸ்தி நாயக்கர்களும் இலக்கிய பங்களிப்பும்
[தொகு]மிக சிறந்த இலக்கிய நூலகக் கருத்தப்படுகிற உஷா பரிணயம் மற்றும் பகிஸ்வா சரித்திரம் போன்ற நூல்களை எழுதியது காளஹஸ்தி தமர்லா நாயக்கர்களே.[65] தமர்லா வெங்கலபூபாலன் எழுதிய பகிஸ்வா சரித்திரம் என்னும் நூலில் காளஹஸ்தி நாயக்கர்களின் குடும்ப வரலாற்றையும் சென்னப்பட்டினமும் உருவாக்கத்தையும் எழுதியுள்ளார்.[66][67] [68] [69] தமர்லா அங்கபுபாலா நாயக்கர் எழுதிய உஷா பரிணயம் [70]என்னும் இலக்கிய நூல் மிக சிறந்த காவியமாகக் கருதப்படுகிறது. மந்திர காண்டம் என்னும் நூலில் ( 16 குணங்கள் உடன் 64 மந்திரம் அடங்கிய ) 108 பாடல்கள் கொண்ட தொகுப்பை எழுதினார்.[71] [72][73]
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Srinivasachari, C.S., (1943). History Of Gingee And Its Rulers, p.94. Available from: https://factmuseum.com/pdf/south-india/pdf/History-of-Gingee-and-its-Rulers-By-C.S.Srinivasachari.pdf பரணிடப்பட்டது 2019-05-11 at the வந்தவழி இயந்திரம்
- ↑ "District Pofile - CHENNAI". Chennai.tn.nic.in. Archived from the original on 2009-04-09. பார்க்கப்பட்ட நாள் 2009-09-07.
- ↑ C S Srinivasachari (1939). History of the City of Madras. pp. 63–69.
- ↑ W. Francis (1989). Gazetteer of South India (in ஆங்கிலம்). p. 20.
- ↑ South Indian Railway Company Ltd (2015). The Illustrated Guide to the South Indian Railway (in ஆங்கிலம்). p. 1.
- ↑ South Indian Railway Company Ltd (2004). Saints, Goddesses and Kings: Muslims and Christians in South Indian Society (in ஆங்கிலம்). p. 59.
- ↑ W. Francis (2015). Medieval Andhra: A Socio-Historical Perspective (in ஆங்கிலம்). p. 20.
- ↑ Dr MM, Dr Malti Malik (1943). History of India (in ஆங்கிலம்). p. 390.
- ↑ ST, Shashi Tharoor (2012). India: From Midnight To The Millennium and Beyond (in ஆங்கிலம்). p. 390.
- ↑ C. A. Bayly,, Christopher Alan Bayly (1987). Indian Society and the Making of the British Empire (in ஆங்கிலம்). p. 69.
{{cite book}}
: CS1 maint: extra punctuation (link) - ↑ VB, Vincenzo Berghella (2018). Chennai and Coimbatore, India (in ஆங்கிலம்).
- ↑ B, Bergman (2003). Introduction to Geography (in ஆங்கிலம்). p. 472.
- ↑ SG, Saffron Grass (2013). Saffron Grass (in ஆங்கிலம்). p. 2.
- ↑ University of London. Centre of South Asian Studies, Kenneth Ballhatchet (1984). Changing South Asia (in ஆங்கிலம்). p. 25.
- ↑ hodgetts, jim baryley (2000). madras matters at home in india (in ஆங்கிலம்). p. 290.
- ↑ University of Minnesota, Rebecca Mary Brown (1999). The Architecture and Urban Space of Early Colonial Patna (in ஆங்கிலம்). p. 676.
- ↑ JH, John Everett-Heath (2018). The Concise Dictionary of World Place-Names (in ஆங்கிலம்). p. 68.
- ↑ India, Penguin Books (2007). The Elephant, the Tiger, and the Cell Phone: Reflections on India (in ஆங்கிலம்). p. 174.
- ↑ MD, Edgar Thurston (2011). The Madras Presidency with Mysore, Coorg and the Associated States (in ஆங்கிலம்). p. 2.
- ↑ Institute of Historical Studies, Henry Davison Love (1968). Indian Records Series Vestiges of Old Madras 1640-1800 (in ஆங்கிலம்). p. 87.
- ↑ Institute of Historical Studies, RK (2002). The Quarterly Review of Historical Studies (in ஆங்கிலம்). p. 59.
- ↑ Madras literary society, John Carnac Morris (1880). The Journal [afterw.] The Madras journal of literature and science (in ஆங்கிலம்). p. 42.
- ↑ B, Bergman (2003). Introduction to Geography (in ஆங்கிலம்). p. 472.
- ↑ South Indian Railway Co., Ltd, Higginbotham (1990). Illustrated guide to the South Indian Railway: including the Mayavaram-Mutupet, and Peralam-Karaikkal railways (in ஆங்கிலம்). p. 17.
{{cite book}}
: no-break space character in|title=
at position 47 (help) - ↑ DM, தினமலர் (ஆக் 17,2011). சென்னப்பட்டினமும், மதராசப்பட்டினமும் (in ஆங்கிலம்). p. 7.
{{cite book}}
: Check date values in:|date=
(help) - ↑ TTH, முகமது ஹுசைன் (21 Jul 2018). தெரு வாசகம்: போர்ச்சுகல் மெட்ராஸ், திராவிடச் சென்னை (in ஆங்கிலம்). p. 5.
- ↑ Committee, Department of Modern Indian History (1927). Journal of Indian History (in ஆங்கிலம்). p. 43.
- ↑ Madras Tercentenary Celebration Committee, The Madras Tercentenary Commemoration Volume (1994). The Body as Temple: Erotica from Telugu (2nd Century B.C. to 21st Century A.D.) (in ஆங்கிலம்). p. 43.
{{cite book}}
: no-break space character in|title=
at position 20 (help) - ↑ IAP, Indo-Aryan philology (1930). The Journal of the Bihar Research Society (in ஆங்கிலம்). p. 145.
- ↑ LS, Vuppuluri Lakshminarayana Sastri
Oriental Enclyclopaedic Publishing Company (1920). The Body as Temple: Erotica from Telugu (2nd Century B.C. to 21st Century A.D.) (in ஆங்கிலம்). p. 105.
{{cite book}}
: line feed character in|first1=
at position 33 (help); no-break space character in|title=
at position 20 (help) - ↑ Annamalai university, A. Krishnaswami (professor of history.) (1964). The Tamil country under Vijayanagar (in ஆங்கிலம்). p. 188.
- ↑ African Studies Burton Stein, Burton Stein (1989). The New Cambridge History of India: Vijayanagara (in ஆங்கிலம்). p. 112.
- ↑ AHRS Burton Stein, Andhra Historical Research Society, Rajahmundry, Madras (1949). Journal of the Andhra Historical Society (in ஆங்கிலம்). p. 112.
{{cite book}}
: CS1 maint: multiple names: authors list (link) - ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2019-07-06. பார்க்கப்பட்ட நாள் 2019-06-21.
- ↑ Dr. Rajah Sir Annamalai Chettiar (2005). History of Gingee and its Rulers. The Annamalai University. p. 132. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-135-95970-8.
- ↑ Vēṅkaṭācalapati, Ā Irā; Aravindan, Ramu (2006-01-01). Chennai Not Madras: Perspectives on the City (in ஆங்கிலம்). Marg Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788185026749.
- ↑ "District Pofile - CHENNAI". Chennai.tn.nic.in. Archived from the original on 2009-04-09. பார்க்கப்பட்ட நாள் 2009-09-07.
- ↑ C S Srinivasachari (1939). History of the City of Madras. pp. 63–69.
- ↑ Nanditha Krishna (2001). Varahishwara Temple - a history of Darmarla. C. P. Ramaswami Aiyar Foundation, Chennai.
- ↑ Popular Prakashan, M. H. Rāma Sharma (1978). The history of the Vijayanagar Empire (in ஆங்கிலம்). p. 203.
- ↑ Books, Superintendent Government Printing (1942). Proceedings of the Session, Volume 18 (in ஆங்கிலம்). p. 20.
- ↑ C. S. Srinivasachariar, V. Vriddhagirisan, (1995). The Nayaks of Tanjore (in ஆங்கிலம்). p. 2.
{{cite book}}
: CS1 maint: extra punctuation (link) CS1 maint: multiple names: authors list (link) - ↑ Tirumala Tirupati Devasthanams, T. K. T. Viraraghavacharya (1997). History of Tirupati: The Thiruvengadam Temple (in ஆங்கிலம்). p. 599.
- ↑ south India, Tamil University (1983). Tamil Civilization: Quarterly Research Journal of the Tamil University, Volume 1, Issues 2-4 (in ஆங்கிலம்). p. 18.
- ↑ Manager of Publications, Eugen Hultzsch (1983). South Indian Inscriptions (in ஆங்கிலம்). p. 207.
- ↑ Popular Prakashan, M. H. Rāma Sharma (1978). The history of the Vijayanagar Empire (in ஆங்கிலம்). p. 203.
- ↑ Books, Superintendent Government Printing (1942). Proceedings of the Session, Volume 18 (in ஆங்கிலம்). p. 20.
- ↑ C. S. Srinivasachariar, V. Vriddhagirisan, (1995). The Nayaks of Tanjore (in ஆங்கிலம்). p. 2.
{{cite book}}
: CS1 maint: extra punctuation (link) CS1 maint: multiple names: authors list (link) - ↑ Tirumala Tirupati Devasthanams, T. K. T. Viraraghavacharya (1997). History of Tirupati: The Thiruvengadam Temple (in ஆங்கிலம்). p. 599.
- ↑ south India, Tamil University (1983). Tamil Civilization: Quarterly Research Journal of the Tamil University, Volume 1, Issues 2-4 (in ஆங்கிலம்). p. 18.
- ↑ Srinivasachari, C.S., (1943). History Of Gingee And Its Rulers, p.157,158. Available from: https://factmuseum.com/pdf/south-india/pdf/History-of-Gingee-and-its-Rulers-By-C.S.Srinivasachari.pdf பரணிடப்பட்டது 2019-05-11 at the வந்தவழி இயந்திரம்
- ↑ Affiliated East-West Press, S. Muthiah (1987). Madras discovered: a historical guide to looking around, supplemented with tales of "Once upon a city (in ஆங்கிலம்). p. 278.
- ↑ PPH, People's Publishing House (1970). A Comprehensive History of India: The Delhi Sultanat (A.D. 1206-1526), ed. by Mohammad Habib and Khaliq Ahmad Nizami (in ஆங்கிலம்). p. 1112.
- ↑ Orient Longman, N. S. Ramaswami (1 Dec 1977). The founding of Madras (in ஆங்கிலம்). p. 42.
- ↑ Dr MM, Dr Malti Malik (1943). History of India (in ஆங்கிலம்). p. 390.
- ↑ ST, Shashi Tharoor (2012). India: From Midnight To The Millennium and Beyond (in ஆங்கிலம்). p. 390.
- ↑ The University, - Gingee (India), Chidambaram S. Srinivasachari (1943). A history of Gingee and its rulers (in ஆங்கிலம்). p. 93.
- ↑ The (India), People's Publishing House (1970). A Comprehensive History of India: The Delhi Sultanat (A.D. 1206-1526), ed. by Mohammad Habib and Khaliq Ahmad Nizamis (in ஆங்கிலம்). p. 93.
- ↑ MC, Madras Tercentenary Celebration Committee (1994). The Madras Tercentenary Commemoration Volume (in ஆங்கிலம்). p. 42.
- ↑ Drusya Kala Deepika, Śiṣṭlā Śrīnivās (2007). The Body as Temple: Erotica from Telugu (2nd Century B.C. to 21st Century A.D.) (in ஆங்கிலம்). p. 152.
{{cite book}}
: no-break space character in|title=
at position 20 (help) - ↑ AVS, Andhra Viswa Sahiti (1973). Unilit (in ஆங்கிலம்). p. 27.
- ↑ Jyeshtha Literary Trust, S. V. S. Rao (1999). Vignettes of Telugu Literature: A Concise History of Classical Telugu Literature (in ஆங்கிலம்). p. 42.
{{cite book}}
: no-break space character in|title=
at position 32 (help) - ↑ Bharatiya Vidya Bhavan, Ramesh Chandra Majumdar (1974). The History and Culture of the Indian People: The Mughul Empire (in ஆங்கிலம்). p. 594.
- ↑ Bharatiya Vidya Bhavan, Ramesh Chandra Majumdar (1974). The History and Culture of the Indian People: The Mughul Empire (in ஆங்கிலம்). p. 594.
- ↑ Theosopy, Adyar Library and Research Centre (1942). Brahmavidyā: The Adyar Library Bulletin (in ஆங்கிலம்). p. 26.
- ↑ MC, Madras Tercentenary Celebration Committee (1994). The Madras Tercentenary Commemoration Volume (in ஆங்கிலம்). p. 42.
- ↑ Thacker, Spink, Jagadish Narayan Sarkar (1951). The life of Mir Jumla, the general of Aurangzab (in ஆங்கிலம்). p. 316.
- ↑ Jyeshtha Literary Trust, SVS Rao (1994). Vignettes of Telugu Literature: A Concise History of Classical Telugu Literature (in ஆங்கிலம்). p. 60.
{{cite book}}
: no-break space character in|title=
at position 32 (help) - ↑ Tamilnadu State Department of Archaeology, N. S. Ramaswami (1980). Fort St. George (in ஆங்கிலம்). p. 23.
- ↑ MC, Madras Tercentenary Celebration Committee (1994). The Madras Tercentenary Commemoration Volume (in ஆங்கிலம்). p. 42.
- ↑ Jyeshtha Literary Trust, S. V. S. Rao (1999). Vignettes of Telugu Literature: A Concise History of Classical Telugu Literature (in ஆங்கிலம்). p. 42.
{{cite book}}
: no-break space character in|title=
at position 32 (help) - ↑ Orient Longman, N. S. Ramaswami (1 Dec 1977). The founding of Madras (in ஆங்கிலம்). p. 42.
- ↑ ALLADI JAGANNATHAySA^RI, b.a. & L.T. (1922). A FAMILY HISTORY OF VENKATAGIRI RAJAS. ADDISON PRESS, Madras. p. 86. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9785519483643.
மேலும் படிக்க
[தொகு]- Velcheru Narayana Rao|Rao, David Shulman and Sanjay Subrahmanyam. Symbols of substance : Court and State in Nayaka period Tamil Nadu (Delhi ; Oxford : Oxford University Press, 1998) ; xix, 349 p., [16] p. of plates : ill., maps ; 22 cm. ; Oxford India paperbacks ; Includes bibliographical references and index ; பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-564399-2.
- Alladi Jagannatha Sashtri, B.A. & L.T.: A Family History Of Venkatagiri Rajas (Madras : Addison Press, 1922, General Books LLC, 2010) I9781152543713
- C. S. Srinivasachari, M. A., Professor of History, Annamalai University, History Of Gingee And Its Rulers (The University, 1943), ASIN: B0007JBT3G