காரக்காஞ்சிரம்
| காரக்காஞ்சிரம் | |
|---|---|
| Dicliptera paniculata | |
| உயிரியல் வகைப்பாடு | |
| திணை: | |
| உயிரிக்கிளை: | பூக்கும் தாவரம்
|
| உயிரிக்கிளை: | மெய்இருவித்திலி
|
| உயிரிக்கிளை: | |
| வரிசை: | |
| குடும்பம்: | |
| பேரினம்: | |
| இனம்: | D. paniculata
|
| இருசொற் பெயரீடு | |
| Dicliptera paniculata (Forssk.) I.Darbysh. | |
| வேறு பெயர்கள் | |
|
Peristrophe paniculata | |
காரக்காஞ்சிரம் (தாவர வகைப்பாட்டியல்: Dicliptera paniculata, திக்லிப்டெரா பனிகுலாட்டா) என்பது முண்மூலிகைக் குடும்பத்திலுள்ள ஒரு வகை பூக்கும் தாவரமாகும். இக்குடும்பத்தில், 207 பேரினங்கள்[1] மட்டுமே ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. அதில் ஒரு பேரினமான, “திக்லிப்டெரா” பேரினத்தில், 223 இனங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.[2] அவற்றில் ஒரு இனமாக இத்தாவரம் உள்ளது. இத்தாவரயினம் குறித்த முதல் ஆவணக்குறிப்பு, 2007 ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது.[3] ஆப்பிரிக்க நாடுகள், இந்தியா, வளைகுடா நாடுகள், சீனா, தாய்லாந்து, நேபாளம், பாக்கிசுதான், வியட்நாம் போன்ற பல நாடுகளின் அகணிய உயிரி|அகணிய தாவரமாக இவ்வினம் உள்ளது. இத்தாவரம், மூலிகையாக பல நாடுகளின் பாரம்பரிய மருத்துவத்தில் பயனாகிறது.குறிப்பாக, பலவித பூச்சிக்கடி, பாக்டீரியா நோய் மருத்துவ ஆய்வுகளில் பயன்படுத்தப்படுகிறது.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ https://powo.science.kew.org/taxon/urn:lsid:ipni.org:names:30000618-2#children
- ↑ https://powo.science.kew.org/taxon/urn:lsid:ipni.org:names:331554-2#children
- ↑ "Dicliptera paniculata". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI.
"Dicliptera paniculata". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. - ↑ https://rjpponline.org/AbstractView.aspx?PID=2023-15-3-11, https://www.flowersofindia.net/catalog/slides/Panicled%20Foldwing.html