கருந்தொண்டை தேன்சிட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கருந்தொண்டை தேன்சிட்டு
தாய்லாந்தில் ஆண் கருந்தொண்டை தேன்சிட்டு, ஏதோபைகா சத்துராட்டா கலென்னே
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
ஏதோபைகா
இனம்:
ஏ. சத்துராட்டா
இருசொற் பெயரீடு
ஏதோபைகா சத்துராட்டா
கோட்ஜ்சன், 1836

கருந்தொண்டை தேன்சிட்டு (Black-throated sunbird)(ஏதோபைகா சத்துராட்டா) என்பது நெக்டரினிடே குடும்பத்தின் ஒரு பறவை சிற்றினமாகும்.

இது இந்தியத் துணைக்கண்டம் மற்றும் தென்கிழக்காசியாவின் அருகிலுள்ள பகுதிகள், வங்களாதேசம், பூட்டான், கம்போடியா, சீனா, இந்தியா, லாவோஸ், மலேசியா, மியான்மர், நேபாளம், தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் காணப்படுகிறது.

இதன் இயற்கை வாழ்விடங்கள் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நில காடுகள் மற்றும் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான மலைக் காடுகள் ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2016). "Aethopyga saturata". IUCN Red List of Threatened Species 2016: e.T22718090A94566293. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22718090A94566293.en. https://www.iucnredlist.org/species/22718090/94566293. பார்த்த நாள்: 12 November 2021. 

வெளி இணைப்புகள்[தொகு]

  • பொதுவகத்தில் Aethopyga saturata பற்றிய ஊடகங்கள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=கருந்தொண்டை_தேன்சிட்டு&oldid=3477025" இலிருந்து மீள்விக்கப்பட்டது