கருங் கழுத்து கொண்டலாத்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கருங் கழுத்து கொண்டலாத்தி
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பைக்னோனோடிடே
பேரினம்:
நியோலேசுடெசு

இனம்:
நி. கிரினிஜெர்
இருசொற் பெயரீடு
நியோலேசுடெசு கிரினிஜெர்

கருங் கழுத்து கொண்டலாத்தி (Black-collared bulbul) என்பது கொண்டைக்குருவி குடும்பத்தைச் சேர்ந்த சிற்றினமாகும். இது நியோலேசுடெசு பேரினத்தில் உள்ள ஒரே சிற்றினமாகும்.[2] 1999ஆம் ஆண்டில் மூலக்கூறு மரபணு உறவுகள் பற்றிய மதிப்பாய்வு பைக்னோடிடேயுடனான நடத்தை மற்றும் உருவவியல் தொடர்புகளை உறுதிப்படுத்தும் வரை, பல ஆண்டுகளாக, சில வகைப்பாட்டியலாளர்கள் இதன் வடிவம் மற்றும் இறகுகள் ஒற்றுமைகள் காரணமாகப் புதர் கீச்சான் அல்லது கீச்சான் குடும்பங்களைச் சேர்ந்தவையாகக் கருதினர்.[3] கருங் கழுத்து கொண்டலாத்தி பூமத்திய ரேகை ஆப்பிரிக்காவில் இயற்கையான வறண்ட புன்னிலப் பகுதியில் காணப்படுகிறது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 BirdLife International (2018). "Neolestes torquatus". IUCN Red List of Threatened Species 2018: e.T22713256A132103634. doi:10.2305/IUCN.UK.2018-2.RLTS.T22713256A132103634.en. https://www.iucnredlist.org/species/22713256/132103634. பார்த்த நாள்: 15 November 2021. 
  2. "ITIS Report: Neolestes". Integrated Taxonomic Information System. பார்க்கப்பட்ட நாள் 13 March 2013.
  3. Zuccon, Dario; Ericson, Per G. P. (1 April 2010). "The phylogenetic position of the Black-collared Bulbul Neolestes torquatus" (in en). Ibis 152 (2): 386–392. doi:10.1111/j.1474-919X.2009.00986.x. பன்னாட்டுத் தர தொடர் எண்:1474-919X. 

வெளி இணைப்புகள்[தொகு]