கனமாழை இசை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கன மெட்டல் இசை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கனமாழை
நாகரிகம் துவக்கம்
மண்பாட்டு தொடக்கம்
இசைக்கருவிகள்
Derivative forms சியாட்டில் ஒலி
Subgenres
இசை வகை
மண்டல நிகழ்வுகள்
மற்றவை

கனமாழை இசை (Heavy metal music) என்பது விசுக்கிசையின் ஒரு வகை ஆகும்.[1][2] இவ்விசை வகையானது 1960களின் பிற்பகுதியிலும் 1970களின் முற்பகுதியிலும், ஐக்கிய இராச்சியத்திலும் ஐக்கிய அமெரிக்காவிலும் பெரிய அளவில் வளர்ச்சியடையத் தொடங்கியது.[3] இது சோகாப்பு விசுக்கிசையினதும் (Blues Rock) இல்பொருள் தோற்ற விசுக்கிசையினதும் வேர்களைக் கொண்ட இசை வகை ஆகும்.[4][5]

மேற்கோள்கள்[தொகு]

  1. The Illustrated Encyclopedia of Music. (2003). Ed. Du Noyer, Paul. Flame Tree. 96. 
  2. Weinstein, Deena (2000). Heavy Metal: The Music and its Culture. Da Capo. பக். 11-13. ISBN 0-306-80970-2. 
  3. Weinstein, Deena (2000). Heavy Metal: The Music and its Culture. Da Capo. பக். 14, 118. ISBN 0-306-80970-2. 
  4. Weinstein, Deena (2000). Heavy Metal: The Music and its Culture. Da Capo. பக். 7, 8, 23, 36, 103, 104. ISBN 0-306-80970-2. 
  5. Fast, Susan (2005). Music Cultures in the United States. Routledge. பக். 89-91. ISBN 0-415-96588-8. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கனமாழை_இசை&oldid=1963664" இருந்து மீள்விக்கப்பட்டது