குரூவு மெட்டல்
Appearance
குரூவு மெட்டல் என்பது ஒரு மெட்டல் இசைவகை ஆகும். இது பொதுவாக பான்தேரா மற்றும் எக்சோடர் ஆகிய இசைக்குழுக்களை குறிப்பதற்கே அதிகமாக பயன்படுத்தப்பட்டது. இது கன மெட்டல், திராசு மெட்டல், வன்கு இசை ஆகிய இசைவகைகளின் சங்கமம் ஆகும். இது 1990ஆம் ஆண்டுகளில் பான்தேராவால் தோற்றுவிக்கப்பட்டது.