உள்ளடக்கத்துக்குச் செல்

நியூ மெட்டல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நியூ மெட்டல் (Nu metal) என்பது ஒரு மேற்கத்திய இசை வகை ஆகும். இது மெட்டல் இசையின் கீழ் வரும். இது 1990ஆம் ஆண்டுகளில் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் தோன்றியது. இது ராப் மெட்டல், ஆல்டர்நேடிவு மெட்டல், கிரஞ்சு, வன்கு மெட்டல் மற்றும் கன மெட்டல் இசை வகைகளில் இருந்து தோன்றியது. மின் கிதார், கிரவ கிதார், விபுணவி போன்ற இசைக்கருவிகள் இதில் பெரும்பாலுமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது பொதுவாக தோரிய, இயோலிய, பிரிசிய மோடுகளையே பயன்படுத்துகின்றது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நியூ_மெட்டல்&oldid=1357349" இலிருந்து மீள்விக்கப்பட்டது