வைகிங்கு மெட்டல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்


வைகிங் மெட்டல்
நாகரிகம் துவக்கம்
மண்பாட்டு தொடக்கம்
ஸ்கான்டினாவியாவின் 1980ன் பிற்பகுதியில்
இசைக்கருவிகள்
மின் கிதார், கிரவ கிதார், விபுணவி, கிளபம், நோர்டியன்களின் நாட்டுப்புற இசைக்கருவிகள்
பொதுமக்களிடம் செல்வாக்கு குறைவு
இசை வகை
நாட்டுப்புற மெட்டல்
மற்றவை
மெட்டல் இசைக்குழுக்கள் - நோர்சு தொன்மவியல் - நோர்சு சமயம்

வைகிங்கு மெட்டல் என்பது மேற்கத்திய இசைவகைகளுள் ஒன்றாகும். இவ்விசைவகை மெட்டல் இசையின் கீழ் வரும். இது மெட்டல் இசைவகைகளுள் ஒன்றான பிளாக்கு மெட்டல் இசையில் இருந்து தோன்றியது. இது இசுகாண்டிநேவியா நாட்டில் 1980ஆம் ஆண்டுகளின் கடைப்பகுதியில் தோற்றுவிக்கப்பட்டது.

"http://ta.wikipedia.org/w/index.php?title=வைகிங்கு_மெட்டல்&oldid=1404339" இருந்து மீள்விக்கப்பட்டது