உள்ளடக்கத்துக்குச் செல்

முன்னேறும் உலோக இசை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முன்னேறும் உலோக இசை (Progressive metal) என்பது ஒரு மேற்கத்தைய இசை வடிவம். இது கடு உலோக இசை இசையின் ஒரு உள் வகை. யாசு, செவ்வியல் இசை, உலக இசை ஆகியவற்றின் கூறுகளும் சேருகின்றன. கூடிய சிக்கலான இசைச் சேர்வைகள் இந்த இசை வடிவத்தில் உள்ளன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=முன்னேறும்_உலோக_இசை&oldid=2955716" இலிருந்து மீள்விக்கப்பட்டது