உள்ளடக்கத்துக்குச் செல்

மின் கிதார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மின் கிதார் என்பது மின் சக்தியை பயன்படுத்தும் ஒரு வகையான கிதார் ஆகும். இது முக்கியமாக ராக் மற்றும் மெட்டல் இசை வகைகளில் பயன்படுத்தப்படுகிறது. இன்று பலவகையான மின் கிதார்கள் பல முன்னணி நிறுவனங்களால் தயாரிக்கப்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மின்_கிதார்&oldid=2220062" இலிருந்து மீள்விக்கப்பட்டது