கிரவ கிதார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கிரவ கிதார் (ஆங்கிலம்: Bass Guitar; இலத்தீன்: Cithara gravis; எசுப்பானியம்: Bajo eléctrico) என்பது ஒரு வகையான கிதார் ஆகும். இது நான்கு கனமான தந்திகளை மட்டுமே கொண்டது. இது பொதுவாக விரல்களாலேயே வாசிக்கப்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரவ_கிதார்&oldid=2743714" இருந்து மீள்விக்கப்பட்டது