துரோன் மெட்டல்

From விக்கிப்பீடியா
Jump to navigation Jump to search

துரோன் மெட்டல் என்பது ஒரு மேற்கத்திய இசைவகை ஆகும். இது மெட்டல் இசையின் கீழ் வரும் ஒரு இசைவகை ஆகும். இது டூம் மெட்டல், துரோன் இசை, டெத்து மெட்டல், பிளாக்கு மெட்டல் போன்ற இசைவகைகளில் இருந்து தோன்றியது. இது 1990ஆம் ஆண்டுகளின் துவக்கப்பகுதியில் வாசிங்க்டனிலும் டோக்யோவிலும் தோற்றுவிக்கப்பட்டது.