விபுணவி
Appearance
விபுணவி (ஆங்கிலம்: Drum kit; பிரெஞ்சு: Batterie; இடாய்ச்சு: Schlagzeug) என்பது ஒரு வகையான இசைக்கருவி. இது தாளம் தட்ட பயன்படுத்தப்படும் ஒரு இசைக்கருவி. இது பல வகையான ஒலி எழுப்பும் மேளங்களைக் கொண்டது.
இக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள். |