ஆல்டர்நேட்டிவு மெட்டல்
Jump to navigation
Jump to search
ஆல்டர்நேட்டிவு மெட்டல் (Alternative metal) என்பது ஒரு மேற்கத்திய இசைவகை ஆகும். இது 1990ஆம் ஆண்டுகளில் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் தோற்றுவிக்கப்பட்டது. இது ஆல்டர்நேடிவு ராக், கன மெட்டல், கிரஞ்சு போன்ற இசைவகைகளில் இருந்து தோன்றியது. இது கிதார், கிரவ கிதார், விபுணவி போன்ற இசைக்கருவிகளைப் பயன்படுத்துகிறது.