கண்ணோடு காண்பதெல்லாம் (திரைப்படம்)
Appearance
(கண்ணோடு காண்பதெல்லாம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
கண்ணோடு காண்பதெல்லாம் | |
---|---|
இயக்கம் | பிரபு சாலமன் |
தயாரிப்பு | கே. பிரபாகர் |
கதை | எம். ரவி (வசனம்) |
திரைக்கதை | பிரபு சாலமன் |
இசை | தேவா |
நடிப்பு | அர்ஜுன் சோனாலி பேந்திரே சுசேந்திரா ருச்சிதா |
ஒளிப்பதிவு | ரமேஷ் |
படத்தொகுப்பு | ஆர். சிறீதர் |
கலையகம் | அன்பாலயா திரைப்படங்கள் |
விநியோகம் | அன்பாலயா திரைப்படங்கள் |
வெளியீடு | 13 ஆகஸ்ட் 1999 |
ஓட்டம் | 124 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கண்ணோடு காண்பதெல்லாம் (Kannodu Kanbathellam) என்பது 1999 -ல் வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். பிரபு சாலமன் இயக்கத்தில் அர்ஜுன், சோனாலி பேந்திரே, சுசேந்திரா மற்றும் ருச்சிதா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர். இசையமைப்பாளர் தேவா படத்திற்கு இசையமைத்திருந்தார்.[1][2]
கதாப்பாத்திரம்
[தொகு]- அர்ஜுன் - சீதாராம்
- சோனாலி பண்டர் - கல்யாணி
- சுசேந்திரா - ஆகாஸ்
- ருச்சிதா - அகிலா
- மணிவண்ணன்
- கிரேசி மோகன் - முத்துசாமி
- அனு மோகன்
- கோவை சரளா
- நிழல்கள் ரவி
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Kannodu Kanbathellam (Original Motion Picture Soundtrack)". Apple Music. 15 February 1999. Archived from the original on 17 May 2023. பார்க்கப்பட்ட நாள் 17 May 2023.
- ↑ "Kannodu Kanbathellam / Barani". AVDigital. Archived from the original on 18 May 2023. பார்க்கப்பட்ட நாள் 17 May 2023.
வெளி இணைப்புகள்
[தொகு]- இணையதள திரைப்பட தரவுத்தளத்தில் கண்ணோடு காண்பதெல்லாம் (திரைப்படம்)
- songs: [1] பரணிடப்பட்டது 2009-03-30 at the வந்தவழி இயந்திரம்
- [2]
- [3] பரணிடப்பட்டது 2008-12-12 at the வந்தவழி இயந்திரம்