ஐ.எசு.ஓ 639-5

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஐ.எசு.ஓ 639-5 (ஐ.எசு.ஓ 639-5:2008), என்பது ஒரு பன்னாட்டு சீர்தர மொழி குறியீட்டின் ஐந்தாம் பாகமாகும். "மொழியின் பெயர்களை அடையாளப்படுத்தும் குறியீடுகள் -பாகம் 5: மொழி குடும்பங்கள் மற்றும் தொகுதிகளுக்கான ஆல்பா 3 குறிகள்" என தலைப்பிட்ட இவை ஐ.எசு.ஓ/டிசி37/எஸ்சி2 வினால் உருவாக்கப்பட்டது. இதனை பதிப்பித்த நாள: 2008-05-15.

ஐ.எசு.ஓ 639 வின் இந்த பாகம் மொழி குடும்பங்களுக்கான ஆல்பா-3 (3 எழுத்து) குறிகளை வரையறுக்கிறது. இவற்றில் சில ஐ.எசு.ஓ 639-2 வில் உள்ளதாகும்;சில ஐ.எசு.ஓ 639-5இல் மட்டுமே உள்ளன. 2008-10-29 அன்றையவரை 114 குறிகள் வரையறுக்கப்பட்டிருந்தன.

ஐ.எசு.ஓ 639-2 தனி மற்றும் தொகுதி மொழிகளுக்கு குறியீடுகளைக் கொண்டுள்ளதால் அதன் குறிகள் 639-3 அல்லது 639-5 இடம் பெறவேண்டும் ஐ.எசு.ஓ 639-2 உள்ள மொழிகள்,குடும்பங்கள்,தொகுதிகள் இருவகைப்படும்; பல தொடர்புள்ள மொழிகளை உள்ளடக்கிய 'தொகுதி' (g) அல்லது தொடர்புள்ள மொழிகளிலிருந்து சில குறிப்பிட்ட மொழிகளை விலக்கிய 'மற்ற தொகுதி' (r). ஐ.எசு.ஓ 639-5 இல், மற்ற தொகுதி முழுமையான தொகுதியைக் கொண்டு மீள்வரையறுக்கப்பட்டது. இதனால் 639-2 மற்றும் 639-5 இரண்டிலும் ஒரே குறியீட்டின் பொருள் வேறாயிருக்கும்.

சில எடுத்துக்காட்டுகள் ஐ.எசு.ஓ 639-2:

  • ஐ.எசு.ஓ 639-2இல் மற்ற தொகுதி (r):
  • ஐ.எசு.ஓ 639-2 குறி இயல்பு தொகுதி, (g):
    • எ.டு alg 639-2 மற்றும் 639-5 இரண்டிலும் அனைத்து Algonquian languages
  • ஐ.எசு.ஓ 639-2 குறி இல்லாதது (-):

மேலும் பார்க்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐ.எசு.ஓ_639-5&oldid=3236920" இலிருந்து மீள்விக்கப்பட்டது