போசிஸ்
Jump to navigation
Jump to search
போசிஸ் (POSIX) என்பது போர்ட்டபிள் ஆபரேட்டிங் சிஸ்டம் இன்டர்ஃபேஸ் ஆகும். இது ஐஇஇஇ (IEEE) சமுதாயத்தால் ஒரு குறிப்பிடப்பட்ட தரநிலை கொண்டு உருவாக்கப்பட்டது ஆகும்[1]. போசிஸ் யுனிக்சு அடிப்படையாகக் கொண்டதாகும். வெவேறு இயங்கு தளம் ஏற்றவாறு உபயோகப் படு வண்ணம் போஸில் உருவாக்கப்பட்டுள்ளது. இயங்கு தளங்களின் வேற்றுமைகளைக் கடந்து, ஒன்றில் இருந்து மற்றொரு இயங்கு தளத்தில் இயக்கப்படும் ஒரு பயன்பாட்டு மென்பொருள் உருவாக்குவதற்கான தரநிலை ஆகும். பயன்பாட்டு மென்பொருள் உருவாக்குபவர்கள் போஸிஸ் முறையைக் கையாளுகின்றனர்[2].
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Online. https://www.techopedia.com/definition/24541/portable-operating-system-interface-posix (பார்த்த நாள் 21/12/2017).
- ↑ Online. https://kb.iu.edu/d/agjv (பார்த்த நாள் 21/12/2017).