உள்ளடக்கத்துக்குச் செல்

ஐ.எசு.ஓ 639-1 குறியீடுகள் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஐ.எசு.ஓ 639 மூன்று குறியீட்டு பட்டியல்களை கொண்டுள்ளது. பின்வரும் பட்டியல் ஐஎஸ்ஓ 639-1 மொழிக் குறியீடுகளை தருகிறது. மேலும் இம்மொழிகளுக்கு ஐஎஸ்ஓ 639-2, ஐஎஸ்ஓ 639-3 என்ற குறியீடுகள் காணப்படும் போது அவையும் தரப்பட்டுள்ளன.

639-1639-2639-3மொழிபெயர்சுதேச பெயர்குறிப்பு
aaaaraarஅபர மொழிAfaraf
ababkabkஅபுகாசியம்Аҧсуа
aeaveaveஅவெஸ்தான்avesta
afafrafrஆபிரிக்கான மொழிAfrikaans
akakaaka + 2அகன்Akan
amamhamhஅம்காரியம்አማርኛ
anargargஆராகோனீசியம்Aragonés
araraara + 30அரபு‫العربية‬பெருமொழி; நியம அரபு மொழிக்குறியீடு [arb] ஆகும்.
asasmasmஅசாம்অসমীয়া
avavaavaஅவர மொழிавар мацӀ; магӀарул мацӀ
ayaymaym + 2ஐமாராaymar aru
azazeaze + 2அசர்பைஜானிazərbaycan dili
babakbakபஸ்கிர்башҡорт теле
bebelbelபெலருசியன்Беларуская
bgbulbulபல்கேரியன்български език
bhbih--பீகாரிभोजपुरीபோஜ்பூரி, மகதி மற்றும் மைதிலி மொழிகளை அடக்கும் பொதுக்குறியீடு
bibisbisபிசுலாமாBislama
bmbambamபம்பாராbamanankan
bnbenbenவங்காளம்বাংলা
botib/bodbodதிபெத்བོད་ཡིག
brbrebreபிரித்தானிbrezhoneg
bsbosbosபொஸ்னிய மொழிbosanski jezik
cacatcatகாட்டலான்Català
cechecheசெச்சென்нохчийн мотт
chchachaசமோரோChamoru
cocoscosகோர்சுcorsu; lingua corsa
crcrecre + 6கிறீᓀᐦᐃᔭᐍᐏᐣ
cscze/cescesசெக்česky; čeština
cuchuchuபண்டைய மசிதோனிய மொழி
cvchvchvசுவாசுчӑваш чӗлхи
cywel/cymcymவேல்சுCymraeg
dadandanடேனிஷ்dansk
deger/deudeuஜெர்மன்Deutsch
dvdivdivதிவெயி‫ދިވެހި‬
dzdzodzoதிஃசொங்காརྫོང་ཁ
eeeweeweஎவுƐʋɛgbɛ
elgre/ellellகிரேக்கம்Ελληνικά
enengengஆங்கிலம்English
eoepoepoஎஸ்பெராண்டோEsperanto
esspaspaஸ்பானியம்español; castellano
etestestஎஸ்தோனிய மொழிEesti keel
eubaq/euseusபாஸ்க்குeuskara
faper/fasfas + 2பேர்சியன்‫فارسی‬
fffulful + 9ஃபுலாFulfulde
fifinfinபின்னிஷ்Suomen kieli
fjfijfijபிஜியன்vosa Vakaviti
fofaofaoஃபரோசுFøroyskt
frfre/frafraபிரெஞ்சுfrançais; langue française
fyfryfry + 3மேல் விரிசிய மொழிFrysk
gaglegleஐரிஷ்Gaeilge
gdglaglaஸ்கொட்டிஷ் கேலிக்குGàidhlig
glglgglgகலீசிய மொழிGalego
gngrngrn + 5குவாரனிAvañe'ẽ
gugujgujகுஜராத்திગુજરાતી
gvglvglvமான்சுGhaelg
hahauhauஹவுசா‫هَوُسَ‬
hehebhebஹீப்ரூ‫עברית‬
hihinhinஇந்திहिन्दी
hohmohmoஇரிமோட்டுHiri Motu
hrscr/hrvhrvகுரோசியன்Hrvatski
hthathatஐத்தியன்Kreyòl ayisyen
huhunhunஹங்கேரியன்Magyar
hyarm/hyehyeஆர்மீனியன்Հայերեն
hzherherஎரேரோOtjiherero
iainainaநடுநிலை மொழி (International Auxiliary Language Association)Interlingua
idindindஇந்தோனீசியன்Bahasa Indonesia
ieileileகிழக்கிய மொழிInterlingue
igiboiboஇக்போIgbo
iiiiiiiiநுவோசுꆇꉙ
ikipkipk + 2இனுபிக்குIñupiaq; Iñupiatun
ioidoidoஇத்தோ மொழிIdo
isice/islislஐசுலாந்திய மொழிÍslenska
ititaitaஇத்தாலியItaliano
iuikuiku + 2இனுக்ரிருற்ᐃᓄᒃᑎᑐᑦ
jajpnjpnயப்பானிய日本語 (にほんご)
jvjavjavசாவகம்basa Jawa
kageo/katkatசியார்சிய மொழிქართული
kgkonkon + 3கொங்கோKiKongo
kikikkikகிகுயுGĩkũyũ
kjkuakuaகுவான்யாமாKuanyama
kkkazkazகாசாக்குҚазақ тілі
klkalkalகிரீன்லாந்து மொழிkalaallisut; kalaallit oqaasii
kmkhmkhmகெமர்ភាសាខ្មែរ
knkankanகன்னடம்ಕನ್ನಡ
kokorkorகொரியன்한국어 (韓國語); 조선말 (朝鮮語)
krkaukau + 3கனுரிKanuri
kskaskasகாஷ்மீரிकश्मीरी; ‫كشميري‬
kukurkur + 3குர்திKurdî; ‫كوردی‬
kvkomkom + 2கோமிкоми кыв
kwcorcorகோர்னீசுKernewek
kykirkirகிருகிசுкыргыз тили
lalatlatஇலத்தீன்latine; lingua latina
lbltzltzலக்சம்பேர்க்குLëtzebuergesch
lgluglugஒலுகாந்த மொழிLuganda
lilimlimஇலிம்பூர்குLimburgs
lnlinlinஇலிங்களாLingála
lolaolaoஇலவோத்திய மொழிພາສາລາວ
ltlitlitலித்துவேனியன்lietuvių kalba
lulublubசிலூபா
lvlavlavலத்வியன்latviešu valoda
mgmlgmlg + 10மலகசிMalagasy fiteny
mhmahmahகயின மொழிKajin M̧ajeļ
mimao/mrimriமாவோரிte reo Māori
mkmac/mkdmkdமக்கதோனிய மொழிмакедонски јазик
mlmalmalமலையாளம்മലയാളം
mnmonmon + 2மொங்கோலியன்Монгол
momolmolமோல்தோவ மொழிлимба молдовеняскэமோல்தோவ மொழிக்கு இக்குறியீடு மீளப்பெறப்பட்டுள்ளது.
mrmarmarமராத்திमराठी
msmay/msamsa + 13மலாய்bahasa Melayu; ‫بهاس ملايو‬பெருமொழி; நியம மலாய் மொழிக்குறியீடு [zsm] ஆகும்.
mtmltmltமால்திய மொழிMalti
mybur/myamyaபருமிய மொழிဗမာစာ
nanaunauநவூருEkakairũ Naoero
nbnobnobபூக்மோல் மொழிNorsk bokmål
ndndendeவட இன்டெபெலெisiNdebele
nenepnepநேபாளनेपाली
ngndondoஇந்தோங்காOwambo
nldut/nldnldடச்சுNederlands
nnnnonnoநீநொர்ஸ்க்Norsk nynorsk
nonornor + 2நோர்வே மொழிNorsk
nrnblnblதென் இன்டெபெலெNdébélé
nvnavnavநாவஹோDiné bizaad; Dinékʼehǰí
nynyanyaநியாஞ்ச மொழிchiCheŵa; chinyanja
ococioci + 5ஆக்சிதம்Occitan
ojojioji + 7ஓஜிப்வேᐊᓂᔑᓈᐯᒧᐎᓐ
omormorm + 4ஒரோமோAfaan Oromoo
ororioriஒடியாଓଡ଼ିଆ
osossossஒசேத்தியன்Ирон æвзаг
papanpanபஞ்சாபிਪੰਜਾਬੀ; ‫پنجابی‬
piplipliபாளிपािऴ
plpolpolபோலிய மொழிPolski
pspuspus + 3பஷ்தூ‫پښتو‬
ptporporபோர்த்துக்கேயPortuguês
ququeque + 44கெச்வாRuna Simi; Kichwa
rmrohrohஉரோமாஞ்சுrumantsch grischun
rnrunrunகிருண்டிkiRundi
rorum/ronronரோமானியன்română
rurusrusஇரசியрусский язык
rwkinkinகின்யருவாண்டாKinyarwanda
sasansanசமசுகிருதம்संस्कृतम्
scsrdsrd + 4சார்தீனியம்sardu
sdsndsndசிந்திसिन्धी; ‫سنڌي، سندھی‬
sesmesmeவட சமி மொழிDavvisámegiella
sgsagsagசாங்கோyângâ tî sängö
sh--hbs + 3செருபோகுரோவாசிய மொழிСрпскохрватски
sisinsinசிங்களம்සිංහල
skslo/slkslkசுலோவாக்slovenčina
slslvslvசுலோவேனியன்slovenščina
smsmosmoசமோவன்gagana fa'a Samoa
snsnasnaசோனாchiShona
sosomsomசோமாலிSoomaaliga; af Soomaali
sqalb/sqisqi + 4அல்பானியம்Shqip
srscc/srpsrpசேர்பியсрпски језик
sssswsswசுவாசிSiSwati
stsotsotசோத்தோseSotho
susunsunசுண்டாBasa Sunda
svswesweசுவீடிய மொழிSvenska
swswaswa + 2சுவாகிலிKiswahili
tatamtamதமிழ்தமிழ்
teteltelதெலுங்குతెలుగు
tgtgktgkதாஜிக்тоҷикӣ; toğikī; ‫تاجیکی‬
ththathaதாய்ไทย
titirtirதிகுரிஞாትግርኛ
tktuktukதுருக்குமேனியன்Türkmen; Түркмен
tltgltglதகலாகுTagalog
tntsntsnசுவானாseTswana
totontonதோங்கன்faka Tonga
trturturதுருக்கிTürkçe
tstsotsoசோங்காxiTsonga
tttattatதடர்татарча; tatarça; ‫تاتارچا‬
twtwitwiதுவிTwi
tytahtahதயீத்தியன்Reo Mā`ohi
uguiguigஉய்குர்Uyƣurqə; ‫ئۇيغۇرچ ‬
ukukrukrஉக்குரேனியன்українська мова
ururdurdஉருது‫اردو‬
uzuzbuzb + 2உசுபெக்குO'zbek; Ўзбек; ‫أۇزبېك‬
vevenvenவேந்த மொழிtshiVenḓa
vivievieவியட்நாம்Tiếng Việt
vovolvolவோலாபுக்குVolapük
wawlnwlnவாலோன்Walon
wowolwolவோலோஃப்Wollof
xhxhoxhoசோசாisiXhosa
yiyidyid + 2இத்தியம்‫ייִדיש‬
yoyoryorயொரூபாYorùbá
zazhazha + 2சுவாங்குSaɯ cueŋƅ; Saw cuengh
zhchi/zhozho + 13சீன中文、汉语、漢語
zuzulzulசுலுisiZulu

மேலும் பார்க்க

[தொகு]