ஐன்சுடைனியம் டெட்ராபுளோரைடு
தோற்றம்
| பெயர்கள் | |
|---|---|
| வேறு பெயர்கள்
ஐன்சுடைனியம்(IV) புளோரைடு | |
| இனங்காட்டிகள் | |
| 74833-99-1 | |
InChI
| |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| |
| பண்புகள் | |
| EsF4 | |
| வாய்ப்பாட்டு எடை | 327.99 g·mol−1 |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
ஐன்சுடைனியம் டெட்ராபுளோரைடு (Einsteinium tetrafluoride) என்பது EsF4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமச் சேர்மமாகும். ஐன்சுடைனியமும் புளோரினும் சேர்ந்து இந்த இருமச் சேர்மம் உருவாகிறது. வெப்பவண்ணப்படிவு பிரிகை முறையில் ஐன்சுடைனியம் டெட்ராபுளோரைடு அறியப்படுகிறது.[1]
தயாரிப்பு
[தொகு]ஐன்சுடைனியம் புளோரைடை புளோரினேற்றம் செய்து ஐன்சுடைனியம் டெட்ராபுளோரைடைத் தயாரிக்கலாம். [2]
- 2EsF3 + F2 -> 2EsF4
பண்புகள்
[தொகு]ஐன்சுடைனியம் டெட்ராபுளோரைடு எளிதில் ஆவியாகக்கூடிய ஒரு சேர்மமாகும். இந்த ஆவியாகும் தன்மை மற்ற யுரேனியப் பின் தனிமங்களின் டெட்ராபுளோரைடுகளுடன் ஒப்புநோக்கத்தக்கதாகும்.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Meyer, G.; Morss, L. R. (6 December 2012). Synthesis of Lanthanide and Actinide Compounds (in ஆங்கிலம்). Springer Science & Business Media. p. 73. ISBN 978-94-011-3758-4. Retrieved 28 June 2023.
- 1 2 Macintyre, Jane E. (23 July 1992). Dictionary of Inorganic Compounds (in ஆங்கிலம்). CRC Press. ISBN 978-0-412-30120-9. Retrieved 28 June 2023.