எலிப் பூண்டு
தோற்றம்
எலிப் பூண்டு | |
---|---|
உயிரியல் வகைப்பாடு ![]() | |
திணை: | தாவரம்
|
உயிரிக்கிளை: | பூக்கும் தாவரம்
|
உயிரிக்கிளை: | ஒருவித்திலை
|
வரிசை: | |
குடும்பம்: | |
துணைக்குடும்பம்: | |
பேரினம்: | |
Subgenus: | |
இனம்: | '. angulosum''
|
இருசொற் பெயரீடு | |
' angulosum' L. 1753 not All. 1785 nor Krock. 1787 nor Lour. 1790 nor DC. 1805 nor Pursh. 1813 | |
வேறு பெயர்கள் | |
வேறுபெயர்கள்
|
எலிப் பூண்டு (தாவர வகைப்பாடு: Allium angulosum, mouse garlic) என்பது பூண்டு இனங்களில் ஒன்றாகும்.[1] இது வட ஆசியப் பகுதிகள், நடு ஐரோப்பாவில் பரவலாகக் காணப்படுகிறது. பல்லாண்டு தாவரமான இவ்வினம், தோட்டங்களில் அழகுக்காகவே பெரும்பாலும் வளர்க்கப்படுகிறது. 50 செ. மீட்டர் வரை வளரும் தன்மையுடையது. சாலட் உணவில், இதன் இலைகளும், பூங்காய்களும் பயன்படுத்தப்படுகிறது. எனினும், அதிக அளவு பயன்படுத்தினால் இது உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கும் என கண்டறியப்பட்டுள்ளது.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Allium angulosum". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. Retrieved 2024 பெப்பிரவரி 17.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)
"Allium angulosum". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. Retrieved 2024 பெப்பிரவரி 17.{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ Plants for a Future, Allium angulosum, mouse garlic