எண்ணிம இடைவெளி
Jump to navigation
Jump to search
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
இணையம் |
---|
![]() இணையத்தின் ஒரு பகுதியில் தகவல் திசைவித்தல் நிகழும் பாதைகளின்ஆப்டீ திட்ட காட்சிப்படிமம் |
எண்ணிம இடைவெளி (Digital divide) என்பது எண்ணிம, தகவல் தொழில்நுட்ப வளங்கள் பயன்பாட்டுக்குக் கிடைப்பதில் உள்ள ஏற்றத் தாழ்வினைக் குறிக்கின்றது. கணினி உபகரணங்கள், இணைய இணைப்பு, போதிய எண்ணிம உள்ளடக்கம் போன்றவை கிடைக்காமை, தகவல் அறிதிறன் இன்மை, கல்வியறிவின்மை உள்ளிட்ட பல காரணங்களால் எண்ணிம இடைவெளி அதிகரிக்கின்றது. பொருளாதார நிலை, பால், இனம், வாழும் பிரதேசம் போன்ற காரணிகளும் எண்ணிம இடைவெளியின் அளவில் செல்வாக்குச் செலுத்துகின்றன.