உள் அரங்கு விளையாட்டுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

உள் அரங்கு விளையாட்டு என்பது போதிய வசதிகளுடன் கூடிய உள் அரங்கிற்குள் நடத்தப்படும் விளையாட்டு ஆகும்.

உள் அரங்கு விளையாட்டுகள் செஸ், கேரம், பல்லாங்குழி, தாயக்கட்டம், கராத்தே, குத்துச் சண்டை, ஜிம்னாஸ்டிக் நிந்துதல், குத்துச்சண்டை, இறகுப்பந்து,மேசைப்பந்து,கூடைப்பந்து, பூப்பந்து போன்றவைகளாகும்.

பயன்கள்:-

1. மனதிற்கு நிம்மதி அளிக்கிறது.

2. ஓய்வு நேரங்களில் பயனுள்ள முறையில் பயன்படுத்த உதவுகிறது.

3. எளிதில் சோர்வடையாமல் இருப்பதால் அதிக நேரம் விளையாடப்படுகிறது.

4. ஜனநாயகக் குடிமகனின் பண்புகளை வளர்க்க வழிகோலுகின்றது.

5. நல்ல சமூக அங்கத்தினராக வாழ வழிகோலுகின்றது.