கேரம்
![]() | இந்தக் கட்டுரையில் சான்றுகள் தரும் முறை தெளிவில்லாமல் உள்ளது. மேற்சான்றுகளை மேற்கோளிடப்படும் வரிகளின் அண்மையில் தெளிவாக தருதல் வேண்டும். பல பாணிகளில் மேற்சான்றுகளை எவ்வாறு தருவது என அறிய வரியிடைச் சான்று, அடிக்குறிப்பு, அல்லது வெளி இணைப்புகள் உதவிப் பக்கங்களைக் காணவும். (பெப்ரவரி 2016) |
சுண்டாட்டம் ஒரு உள் அரங்கு விளையாட்டு. இன்று தெற்காசியாவில் பலரால் விரும்பி விளையாடப்படும் ஆட்டங்களில் இதுவும் ஒன்று. இவ்விளையாட்டு இந்தியாவில் தோன்றியதாகக் கருதப்படுகிறது.[சான்று தேவை] தமிழ்நாட்டில் இந்த் விளையாட்டு 100 ஆண்டுகளுக்கு முன்னர் அறிமுகமானது.[சான்று தேவை]
ஆட்டப்பலகையில் உள்ள காய்களை ஆட்ட விதிகளுக்கு ஏற்ப குறிவைத்துச் சுட்டி விழுத்துவதே இந்த ஆட்டத்தின் அடிப்படை.
கலைச்சொற்கள்[தொகு]
- ஆட்டப் பலகை
- பலகைப்பை
- காய்
- கறுப்புக்காய்
- வெள்ளைக்காய்
- சிவப்புக்காய்
- தளவட்டம்
- அடி
- மெல்லடி
- இரட்டை அடி
- நேரடி
- எதிர் கோண அளவடி
- குறி அடி
- விளிம்படி
- தொடர் அடி
- பின் அடி
- தளக்கோடு (base line)
- தூரிகை
- ஆட்டம்
- ஒற்றையர் ஆட்டம்
- இரட்டையர் ஆட்டம்
- போட்டி ஆட்டம்
- பெருவிரல் ஆட்டம்
- தொடராட்டப் போட்டி
- தண்டனை
- தண்டனைக் காய்
- தொடர்க் காய்
- வெற்றிப் புள்ளி/எண்
- ஆடும் வாய்ப்பு
இவற்றையும் பாக்க[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ப்பியாபாலு. (2003). கேரம்: விளையாடக் கற்றுக்கொள்ளுங்கள். சென்னை: நர்மதா பதிப்பகம்.