உலக உணவுப் பரிசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
உலக உணவுப் பரிசு
வழங்கியவர்பலருக்கும் தரத்துடன் கிடைக்கும் வகையிலான, மானுடஉணவு குறித்த தலைசிறந்த முன்னேற்றச் சாதனை
Locationடி மொயின், அமெரிக்க ஐக்கிய நாடு
நாடுஅமெரிக்க ஐக்கிய நாடுகள் Edit this on Wikidata
வழங்கியவர்உலக உணவுப் பரிசு நிறுவனம்
முதலில் வழங்கப்பட்டது1987
இணையதளம்www.worldfoodprize.org
தலைமை அலுவலகம், அயோவா, மாநில தலைநகர்

உலக உணவுப் பரிசு ( ஆங்கிலம்:World Food Prize) என்பது, பன்னாட்டு விருது ஆகும். இது மானுடவளர்ச்சியை முன்னெடுத்துச் செல்ல பாடுபடும் தனிநபர்களுக்கு அளிக்கப்படுகிறது. அம்மானுடவளர்ச்சியானது, உணவின் தரத்தையும், அளவையும், கிடைக்கும் தன்மையையும் கொண்டு அளவிடப்படுகிறது. வேளாண்மை உயிரியல் தொழில்நுட்ப நிறுவனங்கள் இணைந்த புரவலர்களால், இவ்விருது அளிக்கப்படுகிறது.

தோற்றம்[தொகு]

1985 ஆம் ஆண்டு, நார்மன் போர்லாக் என்ற நோபல் பரிசு பெற்றவரால் இந்த பரிசுத்திட்டம் சிந்தனையாகத் தொடங்கியது.[1] 1990 ஆம் ஆண்டு, ஜான் ரூவான் (John Ruan ) என்ற மானுடநல (philanthropist)விரும்பியும், தொழில் அதிபரின் பெருமுயற்சியால், வேளாண்நிறுவனங்களுடன் ஒருங்கிணைக்கப் பட்டது.[2]

வாகையர்[தொகு]

இப்பரிசினைப் பெற்ற வாகையர் விவரம், இங்கு அட்டவணைப் படுத்தப்படுகிறது.

ஆண்டு வாகையர் தேசியம் சாதனை விவரம்
2014 முனைவர் சஞ்சயா இராசாராம்  இந்தியா நோய் எதிர்ப்புத்திறனுள்ள, 480 கோதுமை இனங்களைத் தோற்றுவித்தார்.[3]
2013 முனைவர் மேரி -டெல் சில்ட்டன்,[4]
முனைவர் ராபர்ட் ஃபிராலே,[5]
முனைவர் மார்க் வான் மான்டாகு[6]
 ஐக்கிய அமெரிக்கா
 ஐக்கிய அமெரிக்கா
 பெல்ஜியம்
மேம்பட்ட நிலைத்தன்மை மற்றும் உலகளாவிய உணவு பாதுகாப்பை ஆதரிக்கும் நவீன தாவர உயிரி தொழில்நுட்பத்தின் மேம்பட்ட அறிவியல்[7][8]
2012 Dr Daniel Hillel  இசுரேல் Conceiving and implementing micro-irrigation in arid and dry land regions
2011 John Agyekum Kufuor
Luiz Inácio Lula da Silva
 கானா
 பிரேசில்
Creating and implementing government policies to alleviate hunger and poverty in their countries
2010 David Beckmann
Jo Luck
 ஐக்கிய அமெரிக்கா Building Bread for the World and Heifer International into two of the world's foremost grassroots organizations leading the charge to end hunger and poverty around the globe.
2009 Gebisa Ejeta  எதியோப்பியா Developing Africa's first சோளம் hybrids resistant to வறட்சி and the parasitic witchweed.
2008 Bob Dole
George McGovern
 ஐக்கிய அமெரிக்கா Leading and encouraging a global commitment to school feeding, which has enhanced school attendance and nutrition for millions of the world's poorest children, especially young women and girls.
2007 Dr Philip E. Nelson  ஐக்கிய அமெரிக்கா Revolutionizing food processing, packaging, transportation, and distribution by perfecting bulk aseptic packaging technology and spreading the technology worldwide.
2006 Edson Lobato,
His Excellency Alysson Paolinelli,
Dr A. Colin McClung
 பிரேசில்
 பிரேசில்
 ஐக்கிய அமெரிக்கா
Pioneering work in soil science and policy implementation that opened the vast Cerrado region of பிரேசில் to agricultural and food production.
2005 Dr Modadugu Vijay Gupta  இந்தியா Development and dissemination of low-cost techniques for freshwater மீன் பண்ணை (using திலாப்பியா species) by the rural poor.
2004 Prof. Yuan Longping  சீனா Development of hybrid நெல் varieties
Dr Monty Jones  சியேரா லியோனி Development of New Rice for Africa (NERICA), with the potential to increase rice yields in ஆப்பிரிக்கா.
2003 Catherine Bertini  ஐக்கிய அமெரிக்கா /
 ஐக்கிய நாடுகள்
Transforming the உலக உணவுத் திட்டம் from a development assistance program to the largest and most effective humanitarian food relief organization
2002 Dr Pedro A. Sanchez  ஐக்கிய அமெரிக்கா /
 கியூபா
Development of methods to restore fertility to degraded soils in Africa and தென் அமெரிக்கா.
2001 Dr Per Pinstrup-Andersen  டென்மார்க் Establishment of "Food For Education" programs in which families receive food subsidies when children stay in school.
2000 Dr Evangelina Villegas,
Dr Surinder K. Vasal
 மெக்சிக்கோ
 இந்தியா
Developing high quality protein maize (QPM).
1999 Dr Walter Plowright  ஐக்கிய இராச்சியம் Developing a vaccine against the cattle plague rinderpest.
1998 Dr B. R. Barwale  இந்தியா Founder of independent seed company Mahyco, strengthening வித்து supply and distribution throughout India.
1997 Dr Ray F. Smith,
Dr Perry Adkisson
 ஐக்கிய அமெரிக்கா
 ஐக்கிய அமெரிக்கா
Developing the concept of ஒருங்கிணைந்த தீங்குயிர் மேலாண்மை (IPM) which employs various techniques to protect crops from insect damage in an environmentally sustainable manner.
1996 Dr Henry Beachell,
Dr Gurdev Khush
 ஐக்கிய அமெரிக்கா
 இந்தியா
Developing "miracle rice" varieties that doubled நெல் production in Asia since their development.
1995 Dr Hans Rudolf Herren  சுவிட்சர்லாந்து Developing a pest control program for the மரவள்ளி mealybug, which could destroy African மரவள்ளி crop.
1994 Dr Muhammad Yunus  வங்காளதேசம் Founder of the Grameen Bank in Bangladesh, developed innovative small loan programs for the poor, providing millions of people access to more food and better nutrition.
1993 His Excellency He Kang  சீனா Initiation of reforms while head of the Ministry of Agriculture which made சீன மக்கள் குடியரசு self-sufficient for food production.
1992 Dr Edward F. Knipling,
Raymond C. Bushland
 ஐக்கிய அமெரிக்கா
 ஐக்கிய அமெரிக்கா
Developing the மலட்டுப் பூச்சி முறை (SIT) to control insect parasites that harm the world's food supply.
1991 Dr Nevin S. Scrimshaw  ஐக்கிய அமெரிக்கா Human nutrition studies that led to the use of protein-rich food products to combat malnutrition in developing countries.
1990 Dr John Niederhauser  ஐக்கிய அமெரிக்கா Discovering a durable resistance to potato late blight.
1989 Dr Verghese Kurien  இந்தியா Founder of Operation Flood the largest agricultural development program in the world made the farmer the owner of his cooperative, cutting out middlemen. India emerged as the largest producer of milk in 1998 from milk scarcity when he started.
1988 Dr Robert F. Chandler  ஐக்கிய அமெரிக்கா Founding leadership of the International Rice Research Institute and his dedication to developing tropical நெல் varieties that doubled and tripled the yields of traditional varieties.
1987 பேராசிரியர் எம். எசு. சுவாமிநாதன்  இந்தியா Introducing high-yielding கோதுமை and rice varieties to India starting India's பசுமைப் புரட்சி.

ஊடகங்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. நார்மன் போர்லாக் பற்றிய குறிப்புகளைத் தரும் உலக உணவுப்பரிசு இணையம்]
  2. ஜான் ரூவன் பற்றிய குறிப்புகளைத் தரும் உலக உணவுப் பரிசு இணையம்
  3. "2014 World Food Prize". worldfoodprize.org. பார்த்த நாள் 20 June 2014.
  4. Mary-Dell Chilton is a founding member of Syngenta.
  5. Robert Fraley is from மொன்சன்ரொ.
  6. Marc Van Montagu is president of the European Federation of Biotechnology.
  7. (பிரெஞ்சு) Catherine Morand, "Le prix mondial de l'alimentation à Monsanto et Syngenta ? Une farce", www.letemps.ch, 16 October 2013 (page visited on 16 October 2013).
  8. World Food Prize honors biotech pioneers, World Food Prize press release, June 18, 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உலக_உணவுப்_பரிசு&oldid=2776045" இருந்து மீள்விக்கப்பட்டது