மலட்டுப் பூச்சி முறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மலட்டுப் பூச்சி முறை (ஆங்கில மொழி: Sterile insect technique[1][2]) என்பது மனிதர்களுக்கும் வளர்ப்பு விலங்குகளுக்கும் தொல்லைகொடுக்கும் பூச்சிகளை அழிக்கக் கைகொள்ளப்படும் ஒரு முறையாகும்.

அயனியாக்கும் கதிர்வீச்சு மலட்டுத்தன்மையினை ஏற்படுத்துகிறது. ஆண் பூச்சிகளை சேகரித்து அவற்றைப் போதிய அளவு கதிர்வீச்சிற்கு ஆட்படுத்தி பூச்சி இனத்துடன் கலக்கவிட்டால், பெண் பூச்சிகளுடன் கலந்தாலும் இனப்பெருக்கம் ஆவதில்லை.[3][4][5] இவ்வாறு கதிர்வீச்சிற்குள்ளான பூச்சிகளை மீண்டும் மீண்டும் அதன் இனத்துடன் கலக்கவிட்டால் படிப்படியாகப் பூச்சி இனம் மிகவும் குறைந்துவிடும். இம்முறையே மலட்டுப் பூச்சி முறை எனப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Dyck, V.A.; Hendrichs, J.; Robinson, A.S., தொகுப்பாசிரியர்கள் (2005). Sterile Insect Technique: Principles and Practice in Area-Wide Integrated Pest Management. Dordrecht, The Netherlands: Springer. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1-4020-4050-4. 
  2. Vreysen, M. J. B., Robinson, A. S., and Hendrichs, J. (2007). "Area-wide Control of Insect Pests, From Research to Field Implementation." pp. 789 Springer, Dordrecht, The Netherlands
  3. Collins, S. R.; Weldon, C. W.; Banos, C.; Taylor, P. W. (2008). "Effects of irradiation dose rate on quality and sterility of Queensland fruit flies, Bactrocera tryoni (Froggatt)". Journal of Applied Entomology 132 (5): 398–405. doi:10.1111/j.1439-0418.2008.01284.x. 
  4. Norikuni, Kumano; Futoshi, Kawamura; Dai, Haraguchi; Tsuguo, Kohama (2008). "Irradiation does not affect field dispersal ability in the West Indian sweetpotato weevil, Euscepes postfasciatus". Entomologia Experimentalis et Applicata 130 (1): 63–72. doi:10.1111/j.1570-7458.2008.00795.x. 
  5. Norikuni, Kumano; Dai, Haraguchi; Tsuguo, Kohama (2008). "Effect of irradiation on mating performance and mating ability in the West Indian sweetpotato weevil, Euscepes postfasciatus". Entomologia Experimentalis et Applicata 127 (3): 229–236. doi:10.1111/j.1570-7458.2008.00706.x. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மலட்டுப்_பூச்சி_முறை&oldid=2745875" இருந்து மீள்விக்கப்பட்டது