உள்ளடக்கத்துக்குச் செல்

இலவன்டுலா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Lavender
Lavender flowers with bracts
உயிரியல் வகைப்பாடு e
திணை:
உயிரிக்கிளை:
பூக்கும் தாவரம்
உயிரிக்கிளை:
மெய்இருவித்திலி
உயிரிக்கிளை:
வரிசை:
குடும்பம்:
துணைக்குடும்பம்:
இனக்குழு:
பேரினம்:
மாதிரி இனம்
Lavandula spica
L.
வேறு பெயர்கள்
  • Stoechas Mill.
  • Fabricia Adans.
  • Styphonia Medik.
  • Chaetostachys Benth.
  • Sabaudia Buscal. & Muschl.
  • Plectranthus mona lavender
  • Isinia Rech.f.

இலவன்டுலா (தாவரவியல் பெயர்: Lavandula) என்பது இலமியேசியே என்ற பூக்கும் தாவரக் குடும்பத்தின் 47 பேரினங்களில் ஒன்றாகும்.[1] இப்பேரினத்தினைக் கண்டறிந்த தாவரவியலாளரை, L. என்ற தாவரவியல் பன்னாட்டு பெயர் சுருக்கத்தால் குறிப்பர்.[2] இங்கிலாந்திலுள்ள கியூ தாவரவியற் பூங்காவின் ஆய்வகம், இத்தாவரியினம் குறித்து வெளியிட்ட முதல் ஆவணக் குறிப்பு, 1753 ஆம் ஆண்டு எனத் தெரிவிக்கிறது. இப்பேரினத்தின் இயற்கை வாழ்விடப் பரவலிடம் என்பது, மகரோனிசியா முதல் நடுநிலக் கடல், இந்தியா வரை உள்ளன.

இப்பேரினத்தின் இனங்கள்

[தொகு]

கியூ தாவரவியல் ஆய்வகம், இப்பேரினத்தின் இனங்களாக, 41 இனங்களையும், எட்டு கலப்பினங்களையும், பன்னாட்டு தாவரவியல் ஒத்துழைப்புகளோடு வெளியிட்டுள்ளது. இவற்றுள் சில சான்றுகளுடன், கீழே தரப்பட்டுள்ளன.

  1. Lavandula angustifolia Mill.[3]
  2. Lavandula antineae Maire[4]
  3. Lavandula aristibracteata A.G.Mill.[5]
  4. Lavandula atriplicifolia Benth.[6]
  5. Lavandula austroapennina N.G.Passal., Tundis & Upson[7]
  6. Lavandula bipinnata (Roth) Kuntze[8]
  7. Lavandula bramwellii Upson & S.Andrews[9]
  8. Lavandula buchii Webb & Berthel.[10]
  9. Lavandula canariensis Mill.[11]
  10. Lavandula citriodora A.G.Mill.[12]
  11. Lavandula coronopifolia Poir.[13]
  12. Lavandula dentata L.[14]
  13. Lavandula dhofarensis A.G.Mill.[15]
  14. Lavandula erythraeae (Chiov.) Cufod.[16]
  15. Lavandula galgalloensis A.G.Mill.[17]
  16. Lavandula gibsonii J.Graham[18]
  17. Lavandula hasikensis A.G.Mill.[19]
  18. Lavandula lanata Boiss.[20]
  19. Lavandula latifolia Medik.[21]
  20. Lavandula macra Baker[22]
  21. Lavandula mairei Humbert[23]
  22. Lavandula maroccana Murb.[24]
  23. Lavandula minutolii Bolle[25]
  24. Lavandula multifida L.[26]
  25. Lavandula nimmoi Benth.[27]
  26. Lavandula nooruddinii A.Patzelt & A.Al Hinai[28]
  27. Lavandula pedunculata (Mill.) Cav.[29]
  28. Lavandula pinnata Lundmark[30]
  29. Lavandula pubescens Decne.[31]
  30. Lavandula qishnensis Upson & S.Andrews[32]
  31. Lavandula rejdalii Upson & Jury[33]
  32. Lavandula rotundifolia Benth.[34]
  33. Lavandula saharica Upson & Jury[35]
  34. Lavandula samhanensis Upson & S.Andrews[36]
  35. Lavandula setifera T.Anderson[37]
  36. Lavandula somaliensis Chaytor[38]
  37. Lavandula stoechas L.[39]
  38. Lavandula sublepidota Rech.f.[40]
  39. Lavandula subnuda Benth.[41]
  40. Lavandula tenuisecta Coss. ex Ball[42]
  41. Lavandula viridis L'Hér.[43]
  • கலப்பினங்கள்
  1. Lavandula × alportelensis P.Silva, Fontes & Myre[44]
  2. Lavandula × cadevallii Sennen[45]
  3. Lavandula x cavanillesii D.Guillot & Rosselló D.Guillot & Rosselló[46]
  4. Lavandula x ginginsiiUpson & S.Andrews[47]
  5. Lavandula × heterophylla Viv.[48]
  6. Lavandula × intermedia Emeric Emeric ex Loisel.[49]
  7. Lavandula × limae Rozeira[50]
  8. Lavandula × losae Sánchez-Gómez, Alcaraz & García Vall.[51]

மேற்கோள்கள்

[தொகு]

வெளியிணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Lavandula
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலவன்டுலா&oldid=3927904" இலிருந்து மீள்விக்கப்பட்டது