இரைனாகாந்தசு நசுடசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இரைனாகாந்தசு நசுடசு
இலைகள், சிறிய வெண்நிற பூக்கள்
மலர்
உயிரியல் வகைப்பாடு e
திணை:
உயிரிக்கிளை:
உயிரிக்கிளை:
உயிரிக்கிளை:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
R. nasutus
இருசொற் பெயரீடு
Rhinacanthus nasutus
(L.) Kurz[1]
வேறு பெயர்கள் [1]
  • Justicia gendarussa Macrae ex Nees
  • Justicia macilenta E.Mey.
  • Justicia nasuta L.
  • Justicia odoratissima Bojer ex Nees
  • Justicia rottleriana Wall.
  • Justicia silvatica Nees
  • Justicia sylvatica Vahl
  • Pseuderanthemum connatum Lindau
  • Rhinacanthus macilentus C.Presl
  • Rhinacanthus osmospermus Bojer ex Nees
  • Rhinacanthus rottlerianus Nees

இரைனாகாந்தசு நசுடசு (தாவர வகைப்பாட்டியல்: Rhinacanthus nasutus, snake jasmine,[2]) என்ற தாவரயினம் வெப்ப வலய ஆசியத் தாவரமாகும். இது மேற்கு இந்தியப் பெருங்கடல் பகுதிகளிலும் காணப்படுகிறது. இதன் வளரியல்பு மெல்லியதாகவும், 1-2 மீட்டர் உயரங்கொண்டு நேராகவும், கிளைகளைக் கொண்டதாகவும், ஓரளவு தண்டுமுடிகளைக் கொண்டும் புதர் வகையில் இருக்கும். இலைகள் நீண்டும் 4–10 செண்டிமீட்டர் நீளமுள்ளதாகவும் குறுகியும் இரு இலை நுனிகளும் குவிந்தும் காணப்படும். இதன் பூங்கொத்து விரவியும், முடிக்கொண்ட பூக்காம்புகளையும், பூக்கள் கொத்தாகவும் காணப்படுகிறது. பூக்கள் பூவிதழ்களைக் கொண்டு, அடி இதழ் வெண்மையாகவும் காணப்படுகிறது. கனியானது கவைப் போன்றும் (club-shaped), நான்கு விதைகளைக் கொண்டுமுள்ளது.[2] பாம்புக் கடிக்கு மருந்தாகப் பயன்படுகிறது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Rhinacanthus nasutus". Plants of the World Online. Royal Botanic Gardens, Kew. பார்க்கப்பட்ட நாள் 2 பெப்பிரவரி 2024.
  2. 2.0 2.1 "Rhinacanthus nasutus - Snake Jasmine". flowersofindia.net.
  3. medicinal uses pharmacographica indica

இதையும் காணவும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இரைனாகாந்தசு_நசுடசு&oldid=3881529" இலிருந்து மீள்விக்கப்பட்டது