நீலகிரி உயிர்க்கோளக் காப்பகத்திற்குரிய தாவரங்களின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தென்னிந்தியாவில் உள்ள நீலகிரி உயிர்க்கோளக் காப்பகத்தில் உள்ள தாவரங்களில் 3,300 சிற்றினங்கள், பூக்கும் தாவரத்தொகுதியைச்(தாவரவியல்:Angiosperms) சார்ந்தது ஆகும். இவற்றுள் 132 சிற்றினங்கள், அகணிய உயிரிகள் ஆகும். இந்த பாதுகாக்கப்பட்ட வனமானது , கருநாடகம், கேரளம், தமிழ்நாடு.ஆகிய இந்திய மாநிலங்களில் அமைந்திருக்கும் நீலமலையையும், மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரின் ஒரு பகுதியையும் தன்னகத்தேக் கொண்டுள்ளது. இந்நிலப்பகுதியின் தாவர வகைகளைக் தாவரவியல் குடும்ப அடிப்படையில் இப்பக்கத்தில் பட்டியலிடப்படுகின்றன.

பட்டியலின் உள்ளடக்கக் குறிப்புகள்[தொகு]

  1. * என்ற உடுக்குறியிட்டத் தாவரங்கள், செம்பட்டியலில் இடம்பெற்றுள்ள, அழிநிலையிலுள்ளத் தாவரங்களாகும்.
  2. குத்துவாள் குறியிட்டத் தாவரங்கள், அழிந்தவையாகக் கருதப்படுகின்றன.[1]

தாவரப்பட்டியல்[தொகு]

முண்மூலிகைக் குடும்பம்
  • Andrographis lobelioides
  • A. stellulata
  • Leptacanthus amabilis
  • Mackenziea homotropa
  • M. violacea
  • Nilgirianthus papillosus
  • N. wighteanus
  • Phlebophyllum lanatum
  • Plecaulis sessilis
  • Rhinacanthus nasutus var. montanus
  • Thelepaepale bicolor

Adoxaceae குடும்பம்

  • Viburnum hebanthum

Amaranthaceae குடும்பம்

Annonaceae குடும்பம்

Apiaceae குடும்பம்

  • Bunium nothum*

Apocynaceae குடும்பம்

  • Baeolepis nervosa

Aquifoliaceae குடும்பம்

Araceae குடும்பம்

  • Arisaema auriculatum
  • A. pulchrum
  • A. transluscens
  • A. tuberculatum
  • A. tylophorum

பனைக்குடும்பம் (தாவரவியல்) குடும்பம்

  • Calamus gamblei var sphaerocarpa

Asclepiadaceae குடும்பம்

  • Brachystelma maculatum
  • Caralluma nilagiriana

சூரியகாந்திக் குடும்பம் (தாவரவியல்) குடும்பம்

  • Anaphalis neelgeiryana
  • A. notoniana
  • Helichrysum wightii
  • Senecio kundaicus
  • S. lawsonii
  • S. lessigianus
  • S. polycephalus
  • Vemonia saligina var nilghirensis
  • Youngia nilgirriensis

Balsaminaceae குடும்பம்

  • Impatiens clavicornus
  • I. debilis
  • I. denisonii
  • I. laticornis
  • I. levengei
  • I. munronii
  • I. neo-barnesii
  • I. nilagirica
  • I. orchioides

Celastraceae குடும்பம்

  • Microtropis densiflora*

Chrysobalanaceae குடும்பம்

  • Atuna indica*

Commelinaceae குடும்பம்

  • Commelina tricolor

Convolvulaceae குடும்பம்

  • Argyreia coonoorensis

Cyperaceae குடும்பம்

  • Carex christii
  • C. pseudo-asperata
  • C. vicinalis
  • C. curvibracteatus
  • Fimbristylis latiniglumifera
  • F. latinucifera
  • F. rectifolia

Eriocaulaceae குடும்பம்

  • Eriocaulon christopheri
  • E. gamblei
  • E. pectinatum*
  • E. robustum*

ஆமணக்குக் குடும்பம் (தாவரவியல்) குடும்பம்

  • Dalechampia velutina
  • Glochidion sisparense
  • Mallotus subramanyamii
  • Reidia timbriata

பபேசியே குடும்பம்

  • Acacia hohenackeri
  • Crotalaria bidei
  • C. formosa
  • C. obtecta
  • Dalbergia gardneriana
  • Tephrosia wynaadensis

Gentianaceae குடும்பம்

  • Swertia lawii

Labiatae குடும்பம்

  • Anisochilus dysophylloides var purpureus
  • Leucas pubescens
  • L. rosmarinifolia
  • Pogostemon nilagiricus
  • P. paludosus
  • Teucrium wightii

Lauraceae குடும்பம்

Loranthaceae குடும்பம்

  • Dendrophthoe memecylifolia
  • D. neelgherrensis var clarkei
  • Loranthus recurvus

Melastomataceae குடும்பம்

  • Memecylon flavescens*
  • M. lawsonii
  • M. sisparense*
  • Sonerila versicolor var. axillaris
  • S. wynaadensis

Myrtaceae குடும்பம்

ஆர்க்கிட் குடும்பம்

  • Aerides elatoir
  • Bulbophyllum acutiflorum
  • B. aureum
  • B. fusco-purpureum
  • B. kaitiense
  • B. nodosum
  • Coelogyne odoratissima var. angustifolia
  • Corymborkis veratifolia
  • Eria nana
  • E. polystachya
  • Habenaria cephalotes
  • H. denticulata
  • H. polyodon
  • Liparis biloba
  • Malaxis crenulata
  • Spiranthes sinensis var. wightiana
  • Thrixspermum muscaeflorum var nilagiricum
  • Vanda wightii

Oxalidaceae குடும்பம்

  • Biophytum polyphyllum

Pittosporaceae குடும்பம்

  • Pittosporum viridulatum*

Poaceae குடும்பம்

  • Andropogon longipes
  • A. polyptychus
  • Arudinella purpurea
  • A. setosa var nilgiriana
  • Brachiaria semiundulata
  • Eriochrysis rangacharii
  • Garnotia schmidii
  • Isachne deccanensis
  • I. nilagiricum
  • I. oreades
  • Ochlandra beddomei
  • O. setigera
  • Panicum fischeri
  • Poa gamblei

Primulaceae குடும்பம்

  • Embelia gardneriana
  • Maesa velutina*

Ranunculaceae குடும்பம்

  • Clematis theobromina

காஃபி குடும்பம் (தாவரவியல்) குடும்பம்

  • Hedyotis hirsutissima
  • Lasianthus ciliatus
  • Oldenlandia hirsutissima
  • O. sisparensis
  • Ophiorrhiza brunois var brunois
  • O. pykarensis*
  • Pavetta brunois
  • P. hohenhackeri
  • P. wightii

Rutaceae குடும்பம்

  • Melicope indica*

Sapotaceae குடும்பம்

  • Isonandra perrottetiana

Smilacaceae குடும்பம்

  • Smilax wightii*

Symplocaceae குடும்பம்

  • Symplocos microphylla
  • S. pulchra

Umbelliferae குடும்பம்

  • Bupleurum plantaginifolium
  • Heracleum hookerianum

Urticaceae குடும்பம்

  • Pouzolzia wightii f.var. nilghirensis

Viscaceae குடும்பம்

  • Viscum orbiculatum

மேற்கோள்கள்[தொகு]

  1. Ranjit Daniels, R. J. (1996). The Nilgiri Biosphere Reserve: A Review of Conservation Status with Recommendations for a Wholistic Approach to Management. Working Paper No. 16, 1996. UNESCO (South-South Cooperation Programme), Paris. [1]