உள்ளடக்கத்துக்குச் செல்

இராமநாதன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இராமநாதன் என்பது ஒரு தென்னிந்திய ஆண் இயற்பெயர் ஆகும். தென்னிந்திய பாரம்பரியம் காரணமாக இது ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவான ஒரு குடும்பப்பெயராகவும் இருக்கலாம். இராமநாதன் என்பது இராமன் ( இந்து கடவுள்) மற்றும் நாத் என்ற சமசுகிருத சொற்களின் சேர்க்கையிலிருந்து வந்தது. இந்தியாவின் தெற்கே உள்ள இராமேசுவரத்தில் கோயில் கொண்டுள்ள சிவனுக்கு இராமநாதன் என்ற பெயர் வழங்கப்படுகிறது. இராமன் இலங்கைக்கு செல்வதற்கு முன்பு அங்கு சிவனை வணங்கினார் என்ற் இந்துக்கள் நம்புகிறார்கள்; எனவே "இராமனின் இறைவன்". என்ற பொருள்படும் இந்த பெயர் வழங்கப்படுகிறது. செட்டியர்களைப் போன்ற பெரும்பாலான தமிழ் தென்னிந்தியர்கள் இந்த பெயரைக் கொண்டுள்ளனர்.

குறிப்பிடத்தக்க நபர்கள்[தொகு]

இயற்பெயர்[தொகு]

குடும்ப பெயர்[தொகு]

வேறு[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இராமநாதன்&oldid=3168643" இலிருந்து மீள்விக்கப்பட்டது