உள்ளடக்கத்துக்குச் செல்

இந்திய நீர்மின் திட்டங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்தியாவின் பெரிய ஆறுகளும் ஏரிகளும் தேக்கங்களும் அமைந்த நிலப்படம்

இது இந்திய பெரிய நீர்மின் நிலையங்களின் பட்டியல் ஆகும்..[1] நீரேற்றித் தேக்கும் புனல்மின் நிலைய அணிகளும் தரப்பட்டுள்ளன.[2]

தொடக்கநிலை முதன்மை நீர்மின் திட்டங்கள்

[தொகு]

டாடா நீர்மின் திட்டம்

[தொகு]

இவை மும்பை பகுதியிலுள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ளன. லொனவாலா, நிலமுலா, ஆந்திரப்பள்ளத்தாக்கு ஆகிய மூன்று இடங்களில் நீர் மின் நிலையங்கள் அமைந்துள்ளன. இவற்றிலிருந்து மும்பை, தானா, கல்யாண், பூனா ஆகிய இடங்கள் மின் ஆற்றல் பெறுகின்றன.

பைகாரா நீர்மின் திட்டம்

[தொகு]

தமிழ் நாட்டின் பைகாரா நீர் மின் திட்டம் நீலகிரியில் உள்ள பைகாரா ஆற்றில் அமைந்துள்ளது. இத்திட்டத்தினால் கோயம்புத்தூர், ஈரோடு, திருச்சி, மதுரை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மின் ஆற்றல் பெறுகின்றன.

மேட்டூர் நீர்மின் திட்டம்

[தொகு]

சேலம் மாவட்டத்தில் காவிரி ஆற்றில் கட்டப்பட்டுள்ள மேட்டூர் நீர் மின் திட்டம் ஒரு பெரிய திட்டமாகும். இது நீர் பாசனம், நீர் மின் உற்பத்தி ஆகிய இரண்டும் இணைக்கப்பட்ட முதல் திட்டமாகும். இத்திட்டத்திலிருந்து சேலம், திருச்சி, வடஆற்காடு, தென் ஆற்காடு, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மின்சக்தி பெறுகின்றன. ஈரோட்டில் பைகாரா நீர்மின் ஆற்றலும் மேட்டூர் நீர்மின் ஆற்றலும் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளன.

பாபநாசம் நீர்மின் திட்டம்

[தொகு]

திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றில் அமைந்துள்ள பாபநாசம் நீர் மின் திட்டம் 1944-ல் முடிவடைந்தது. இத்திட்டத்தினால் மதுரை, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்கள் மின் ஆற்றல் பெறுகின்றன. இவை தவிர தமிழ் நாட்டில் பெரியாறு நீர் மின் திட்டம், குந்தா நீர் மின் திட்டம், மோயார் நீர்மின்திட்டம் ஆகிய நீர் மின் திட்டங்கள் உள்ளன.

சிவசமுத்திர நீர்மின் திட்டம்

[தொகு]

கர்நாடக மாநிலத்தில் சிவ சமுத்திரம் என்ற இடத்தில் காவிரி ஆற்றில் ஒரு நீர் மின் நிலையம் அமைக்கப்பட்டது. இதிலிருந்து மைசூர், பெங்களூரு ஆகிய இடங்கள் மின் ஆற்றல் பெறுகின்றன.

சராவதி நீர்மின் திட்டம்

[தொகு]

இது கர்நாடக மாநிலத்திலுள்ள ஷிமோகா மாவட்டத்தில் இருக்கிறது. இத்திட்டம் சராவதி ஆற்றில் அமைந்துள்ளது. இத்திட்டம் முதலில் ஜோக் நீர்மின்திறன் திட்டம் என்றும் பின்னர் மகாத்மா காந்தி நீர்மின்திறன் திட்டம் என்றும் அழைக்கப்பட்டது. இந்தியாவின் மிக உயரமான நீர் வீழ்ச்சியான ஜோக் நீர் வீழ்ச்சி இந்த ஆற்றில் தான் அமைந்துள்ளது.

பள்ளிவாசல் நீர்மின் திட்டம்

[தொகு]

இது கேரளாவில் அமைக்கப்பட்ட முதல் நீர்மின் திட்டமாகும். 1940-ல் இத்திட்டம் முடிக்கப்பட்டது. இதைத் தவிர கேரளாவில் செங்குளம், பெரிங்குல் குது, சபரிகிரி, இடிக்கி, குட்டியாடி நீர்மின் திட்டங்கள் உள்ளன.

மண்டி நீர்மின் திட்டம்

[தொகு]

இமாச்சலப் பிரதேசத்தில் சிம்லாவுக்கு அருகில் அமைந்துள்ள இத்திட்டத்திலிருந்து பஞ்சாப், தில்லி, கிழக்கு உத்திரப் பிரதேசத்தின் சில பகுதிகள் இம்மின் ஆற்றலைப் பெறுகின்றன.

இவை தவிர இந்தியாவில் பக்ரா, கங்குவால், கோட்லா, காந்தி சாகர், இராணா பிரதாப் சாகர், ஜவகர் சாகர், ரீஹண்டு, ஓப்ரா உகை, கொய்னா, மச்கண்ட், மேல் சிலீனா, ஹிராகுட், பாலிமேலா, சிப்ளிமா, பெய்ராசியுல், சலால், பியாஸ், மானேரி-பாலி இராம கங்கா, ஸ்ரீ சைலம், கீழ் சிலீரு, காளி நதி,லோக்டாக் போன்ற பல நீர்மின் திட்டங்கள் தொடக்க காலத்தில் உருவாகின .

பன் சாகர் அணை.
கிர்ட்டினா ஆற்றின் குறுக்கே அமைந்த நாகார்ச்சுன சாகர் அணை.
பெரியார் ஆற்றின் மீது இடுக்கி அணை.
நர்மதா ஆற்று சர்தார் சரோவர் அணை.
தெகிரி அணையின் மதகு
மேல் இந்திராவதி மின்ன்நிலையம்
சலால் புனல் மின்நிலைய வெளி மதகு

இந்திய நீர்மின் நிலையங்கள்

[தொகு]
கிராக்கூடு அணை இயற்கைக் காட்சி சம்பல்பூர்
நிலையம்இயக்குபவர்மாவட்டம்மாநிலம்வட்டாரம்மின்னாக்கி
அணிகள்
நிறுவனத் திறன்
(மெவா)
கட்டுமானத்தில்[3]
(மெவா)
நிலைய ஆயங்கள்
AD புனல்மின் குழுமம்(வ-து)ADHPLகுல்லுஇமாச்சலப் பிரதேசம்வடக்கு2 x 96192-
தெகிரி அணைTHDCதெகிரி கார்வால்உத்தரகாண்ட்வடக்கு4 x 250, 4 x 250#1,0001000#30°22′40″N 78°28′50″E / 30.37778°N 78.48056°E / 30.37778; 78.48056 (Tehri Dam)
கோட்டேசுவர் அணைTHDCஉத்தரகாண்ட்வடக்கு4 x 10040030°22′40″N 78°28′50″E / 30.37778°N 78.48056°E / 30.37778; 78.48056 (Tehri Dam)
பாசுப்பா-IIJHPLஇமாச்சலப் பிரதேசம்வடக்கு3 x 100300-
கர்ச்சம் வாங்டூ நீர்மின் நிலையம்JHPLகிண்ணவூர்இமாச்சலப் பிரதேசம்வடக்கு4 x 2501,000-31°32′35.53″N 78°00′54.80″E / 31.5432028°N 78.0152222°E / 31.5432028; 78.0152222 (கர்ச்சம் வாங்டூ நீர்மின் நிலையம்)
நாத்பா ஜாக்கிரிSJVNLஇமாச்சலப் பிரதேசம்வடக்கு6 x 2501,500-31°33′50″N 77°58′49″E / 31.56389°N 77.98028°E / 31.56389; 77.98028 (நாத்பா ஜாக்கிரி நீர்மின் அணை)
தேகார் மின்நிலையம்BBMBமண்டிஇமாச்சலப் பிரதேசம்வடக்குNorthern6 x 165990-31°24′47″N 76°52′06″E / 31.41306°N 76.86833°E / 31.41306; 76.86833 (Dehar Power House)
போங்குBBMBஇமாச்சலப் பிரதேசம்வடக்கு6 x 66396-31°58′17″N 75°56′48″E / 31.97139°N 75.94667°E / 31.97139; 75.94667 (போங்கு அணை)
பாக்ரா அணைBBMBபஞ்சாப்வடக்கு2 x 108, 3 x 126, 5 x 1571,379-31°24′39″N 76°26′0″E / 31.41083°N 76.43333°E / 31.41083; 76.43333 (பாக்ரா அணை)
சாமெரா அணைNHPCசாம்பாஇமாச்சலப் பிரதேசம்வடக்கு3 x 180, 3 x 100, 3 x 771,071-32°35′50″N 75°59′09″E / 32.59722°N 75.98583°E / 32.59722; 75.98583 (சாமெரா அணை)
சலால் நீர்மின் நிலையம்NHPC | உதம்பூர்]]ஜம்மு அண்டு காசுமீர்வடக்கு6 x 115690-33°8′26″N 74°48′27″E / 33.14056°N 74.80750°E / 33.14056; 74.80750 (சலால் நீர்மின் நிலையம்)
ஊரி நீர்மின் நிலையம்NHPCபாரமுல்லாஜம்மு அண்டு காசுமீர்Northern4 x 120, 4 x 6048024034°08′40″N 74°11′08″E / 34.14444°N 74.18556°E / 34.14444; 74.18556 (ஊரி நீர்மின் அணை)
துல்காசுத்திNHPCகிழ்துவார்ஜம்மு அண்டு காசுமீர்வடக்கு3 x 130390-
தவுலிகங்கா-INHPCபித்தோராகார்உத்தரகாண்ட்வடக்கு4 x 70280-29°58′N 80°37′E / 29.967°N 80.617°E / 29.967; 80.617 (தவுலிகங்கா-I)
பைரா சூயில்NHPCசாம்பாஇமாச்சலப் பிரதேசம்வடக்கு3 x 60180-
தனக்பூர்NHPC[[சம்பாவத் || உத்தரகாண்ட் || வடக்கு || 3 x 40 || style="text-align:right;"|120 || style="text-align:center;"|- || 27°21′N 81°23′E / 27.350°N 81.383°E / 27.350; 81.383 (தனக்பூர்)
சேவாNHPCகாத்துவாஜம்மு அண்டு காசுமீர்வடக்கு3 x 40120-
நிம்மோ பாசுகோNHPCஇலெகுலடாக்வடக்கு3 x 1545-
சுட்டாக்NHPC | கார்கில்]]லடாக்வடக்கு4 x 1144-
பார்பதி நீர்மின் திட்டம்NHPCகுல்லுஇமாச்சலப் பிரதேசம்வடக்கு4 x 200, 4 x 130-1,320
கிழ்சன் கங்கா நீர்மின் திட்டம்NHPCபாரமுல்லாJammu and Kashmirவடக்கு3 x 11033034°38′51″N 74°45′53″E / 34.64750°N 74.76472°E / 34.64750; 74.76472 (Kishanganga HEP)
வடக்கு1910611,2612,560
சிறிசைலம் அணைAPGenco, TSGENCOஆந்திரப் பிரதேசம், தெலுங்கானாதெற்கு6 x 150#, 7 x 1101,670-16°05′13″N 78°53′50″E / 16.08694°N 78.89722°E / 16.08694; 78.89722 (சிறிசைலம் அணை)
சராவதிKPCLகருநாடகம்தெற்கு10 x 103.5, 2 x 27.5, 4 x 60, 4 x 13.2, 4 x 21.61,608.2-14°14′06″N 74°46′02″E / 14.23500°N 74.76722°E / 14.23500; 74.76722 (சராவதி ஆறு)
காளிநதிKPCLகருநாடகம்தெற்கு2 x 50, 1 x 135, 5 x 150, 3 x 50, 3 x 401,240-14°50′32″N 74°07′23″E / 14.84222°N 74.12306°E / 14.84222; 74.12306 (காளி ஆறு (கருநாடகம்))
வராகிKPCLகருநாடகம்தெற்கு4 x 115, 2 x 4.5, 5 x 7.5506.5-13°42′09″N 74°59′56″E / 13.70250°N 74.99889°E / 13.70250; 74.99889 (வராகி ஆறு (கருநாடகம்))
நாகார்ச்சுனா சாகர்TSGENCOதெலுங்கானாதெற்கு1 x 110, 7 x 100.8#, 2 x 30875-16°36′N 79°20′E / 16.600°N 79.333°E / 16.600; 79.333 (நாகார்ச்சுனா சாகர் அணை)
நாகார்ச்சுனா சாகர் வலது கரை மிநிAPGencoஆந்திரப் பிரதேசம்தெற்கு3 x 3090-16°36′N 79°20′E / 16.600°N 79.333°E / 16.600; 79.333 (நாகார்ச்சுனா சாகர் அணை)
நாகார்ச்சுனா சாகர் மதகுத் தேக்கம் மிநிAPGencoஆந்திரப் பிரதேசம்தெற்கு2 x 255016°37′N 79°29′E / 16.617°N 79.483°E / 16.617; 79.483 (நாகார்ச்சுனா சாகர் மதகுத் தேக்க அணை)
இடுக்கிKSEBகேரளாதெற்கு6 x 130780-9°51′01″N 76°58′01″E / 9.85028°N 76.96694°E / 9.85028; 76.96694 (இடுக்கி அணை)
மேட்டூர் அணைதநாமிவாதமிழ் நாடுதெற்கு4 x 50240-11°48′00″N 77°48′00″E / 11.80000°N 77.80000°E / 11.80000; 77.80000 (மேட்டூர் அணை)
கீழ் மேட்டூர்த் தடுப்பணை[4]தநாமிவாதமிழ் நாடுதெற்கு8 x 15120-
பவானி கட்டளைத் தடுப்பணை[5]தநாமிவாதமிழ் நாடுதெற்கு4 x 1560-
லிங்கனமக்கி அணைகருநாடகம்தெற்கு55-17°7′18″N 74°53′31″E / 17.12167°N 74.89194°E / 17.12167; 74.89194 (லிங்கனமக்கி அணை)
காடம்பாறை நீரேற்றித் தேக்கும் மிநி[6]தநாமிவா[[கோயம்புத்தூர் || தமிழ் நாடு|| தெற்கு || 4 x 100#|| style="text-align:right;"|400 || style="text-align:center;"|- || 10°24′15″N 77°02′37″E / 10.40417°N 77.04361°E / 10.40417; 77.04361 (காடம்பாறை மின்நிலையம்)
ஆழியாறு மிநி[7]TNEBAliyarதமிழ் நாடுதெற்கு1 x 6060-
குந்தா[8]தநாமிவாநீலகிரிதமிழ் நாடுதெற்கு1 x 60, 1 x 180, 1 x 175, 1 x 100, 1 x 40, 1 x 30585-
பைகாரா மிநி[9]தநாமிவாநீலகிரிதமிழ் நாடுதெற்கு59.2-
பைகாரா கடைசிக் கட்டம் மிநி[10]தநாமிவாநீலகிரிதமிழ் நாடுதெற்கு3 x 50150-
சோலையாறு[11]தநாமிவாகன்னியாகுமரிதமிழ் நாடுதெற்கு1 x 70, 1 x 2595-
பெரியாறு மிநி[12]தநாமிவாதேனிதமிழ் நாடுதெற்கு2 x 35, 2 x 42154-
ஜுராலா திட்டம்TSGENCOசிந்தரேவுலாதெலுங்கானாதெற்கு4 x 39234-16°20′N 77°42′E / 16.333°N 77.700°E / 16.333; 77.700 (ஜுராலா திட்டம்)
கீழ் ஜுராலா நீர்மின் திட்டம்[13]TSGENCO|மத்மாகூர்தெலுங்கானாதெற்கு6 x 40240-16°19′N 77°47′E / 16.317°N 77.783°E / 16.317; 77.783 (கீழ் ஜுராலா நீர்மின் திட்டம்)
புலிச்சிந்தலா திட்டம்TSGENCOதெலுங்கானாதெற்கு4 x 3012016°45′N 80°03′E / 16.750°N 80.050°E / 16.750; 80.050 (புலிச்சிந்தலா திட்டம்)
மேல் சில்லேருAPGencoஆந்திரப் பிரதேசம்தெற்கு4 x 60240-18°02′11″N 82°01′09″E / 18.03639°N 82.01917°E / 18.03639; 82.01917 (மேல் சில்லேரு)
கீழ் சில்லேருAPGencoஆந்திரப் பிரதேசம்தெற்கு4 x 115460-17°52′11″N 81°39′27″E / 17.86972°N 81.65750°E / 17.86972; 81.65750 (Lower Sileru)
தோங்கரயிAPGencoஆந்திரப் பிரதேசம்தெற்கு1 x 2525-17°55′57″N 81°47′49″E / 17.93250°N 81.79694°E / 17.93250; 81.79694 (தோங்கரயி அணை)
போலாவரம்APGencoஆந்திரப் பிரதேசம்தெற்கு12 x 80-96017°15′40″N 81°39′23″E / 17.26111°N 81.65639°E / 17.26111; 81.65639 (போலாவரம் அணை)
தெற்கு241539,610.4960
கொய்னாMSPGCL (MAHAGENCO)சத்தாராமகாராட்டிரம்மேற்கு4 x 70, 4 x 80, 2 x 20, 4 x 80, 4 x 250, 2 x 40#1,96080#17°24′06″N 73°45′08″E / 17.40167°N 73.75222°E / 17.40167; 73.75222 (கொய்னா நீர்மின் திட்டம்)
சர்தார் சரோவர் அணைசர்தார் சரோவர் நர்மதா நிகாம்குஜராத்மேற்கு6 x 200#, 5 x 501,450-21°49′49″N 73°44′50″E / 21.83028°N 73.74722°E / 21.83028; 73.74722 (நர்மதா அணை)
இந்திராசாகர்NHPCகாத்வாமத்தியப் பிரதேசம்மேற்கு8 x 1251,000-22°17′02″N 76°28′17″E / 22.28389°N 76.47139°E / 22.28389; 76.47139 (இந்திராசாகர் அணை)
ஓம்கரேசுவர்NHPCகாண்ட்வாமத்தியப் பிரதேசம்மேற்கு8 x 65520-22°05′N 74°54′E / 22.083°N 74.900°E / 22.083; 74.900 (நர்மதா ஆறு)
பன்சாகர் அணைமத்தியப் பிரதேசம்மேற்கு425-24°11′30″N 81°17′15″E / 24.19167°N 81.28750°E / 24.19167; 81.28750 (பன்சாகர் அணை)
உகை அணைGSECLகுஜராத்மேற்கு4 x 75300-
காட்கார் நீரேற்றித் தேக்கும் மிநிMSPGCL (MAHAGENCO)மகாராட்டிரம்மேற்கு2 x 125#250-19°32′33″N 73°39′53″E / 19.54250°N 73.66472°E / 19.54250; 73.66472 (காட்கார்த் தேக்கம்)
முல்சி அணைடாட்டா மின்திறன்பூனாமகாராட்டிரம்மேற்கு6 x 25, 1 x 150#300-18°31′37″N 73°30′39″E / 18.52694°N 73.51083°E / 18.52694; 73.51083 (முல்சி அணை)
பார்கி அணைமத்தியப் பிரதேசம்மேற்கு105-22°56′30″N 79°55′30″E / 22.94167°N 79.92500°E / 22.94167; 79.92500 (பார்கி அணை)
மதிகேதா அணைமத்தியப் பிரதேசம்மேற்கு60-25°33′20″N 77°51′10″E / 25.55556°N 77.85278°E / 25.55556; 77.85278 (மதிகேதா அணை)
ஜயக்வாடி அணைமகாராட்டிரம்மேற்கு1 X 12#12-19°29′8.7″N 075°22′12″E / 19.485750°N 75.37000°E / 19.485750; 75.37000 (ஜயக்வாடி அணை)
காடனா அணைGSECLகுஜராத்மேற்கு2 x 60#, 2 x 60240-
உஜ்ஜனி அணைMSPGCL (MAHAGENCO)சோலாப்பூர்மகாராட்டிரம்மேற்கு1 x 12#12-18°04′27″N 75°07′13″E / 18.07417°N 75.12028°E / 18.07417; 75.12028 (உஜ்ஜனித் தேக்கம்)
மேற்கு10555,93280
மேல் இந்திராவதி மிநிOdisha Hydro Power Corporation[[காலகண்டி || Odisha || கிழக்கு || 4 x 150 || style="text-align:right;"|600 || style="text-align:center;"|- || 19°28′20″N 82°59′50″E / 19.47222°N 82.99722°E / 19.47222; 82.99722 (Upper Indravati)
பாலிமேளா மிநிOdisha Hydro Power Corporationமால்கங்கிரிஒடிசா, ஆந்திரப் பிரதேசம்கிழக்கு6 x 60, 2 x 7551060[14]18°08′49″N 82°06′55″E / 18.14694°N 82.11528°E / 18.14694; 82.11528 (Balimela)
மிராக்கூடு அணை]]Odisha Hydro Power Corporationசம்பல்பூர்ஒடிசாகிழக்கு2 x 49.5, 2 x 32, 3 x 37.5, 3 x 24347.5-21°32′58″N 83°52′12″E / 21.54944°N 83.87000°E / 21.54944; 83.87000 (Hirakud)
மேல் கோலாபு மிநிOdisha Hydro Power Corporation | கோராபுத்]]ஒடிசாகிழக்கு4 x 80320-18°47′19″N 82°36′00″E / 18.78861°N 82.60000°E / 18.78861; 82.60000 (மேல் கோலாபு)
சிந்தோல் கூட்டு மிநிOdisha Hydro Power Corporationசம்பல்பூர்ஒடிசாகிழக்கு5 x 18, 5 x 20, 6 x 20320-21°32′58″N 83°49′31″E / 21.54944°N 83.82528°E / 21.54944; 83.82528 (Sindol Complex)
போத்தேரு நீர்மின் திட்டம்Odisha Hydro Power Corporationகோராபுத்ஒடிசாகிழக்கு2 x 36-17°57′31″N 81°41′08″E / 17.95861°N 81.68556°E / 17.95861; 81.68556 (Potteru)
ஜலபுத் அணை]]Odisha Hydro Power Corporationகோராபுத்ஒடிசா, ஆந்திரப் பிரதேசம்கிழக்கு3 x 23, 3 x 17120-18°27′17″N 82°32′47″E / 18.45472°N 82.54639°E / 18.45472; 82.54639 (Jalaput)
ரெங்கோலி அணைOdisha Hydro Power Corporationஆங்குல்ஒடிசாகிழக்கு5 x 50250-21°16′36″N 82°32′54″E / 21.27667°N 82.54833°E / 21.27667; 82.54833 (Rengali)
தீஸ்தா-IIIதீஸ்தாமின் குழுமம்வடக்கு சிக்கிம்சிக்கிம்கிழக்கு6 x 2001,200
தீஸ்தா-Vதேநீமிகுகிழக்கு சிக்கிம்சிக்கிம்கிழக்கு3 x 170510-25°30′50″N 89°39′56″E / 25.51389°N 89.66556°E / 25.51389; 89.66556 (தீஸ்தா-V)
தீஸ்தா கீழணைதேநிமிகுதார்ஜிலிங்மேற்கு வங்கம்கிழக்கு4 x 33, 4 x 40132160
புரலியா நீரேர்ரித் தேக்கும் மிநிWBSEBபுரலியாமேற்கு வங்கம்கிழக்கு4 x 225#900
பஞ்சத்தாபகுபுரலியாமேற்கு வங்கம்கிழக்கு1 x 40, 1 x 40#80-
மைத்தொன் நீர்மின் நிலையம்தாபகுமேற்கு வங்கம்,ஜார்காண்ட்கிழக்கு3 x 20#60-
ரஞ்சித்தேநீமிகுதெற்கு சிக்கிம்சிக்கிம்கிழக்கு3 x 2060-
சுழாச்சென் நீர்மின் நிலையம்GIPLகிழக்கு சிக்கிம்சிக்கிம்கிழக்கு2 x 55110-
கிழக்கு16603,274.5160
கம்பாங் திட்டம்[15]தேநீமிகுஅருணாச்சலப் பிரதேசம்வடகிழக்கு3 x 26-
சிப்பித் திட்டம்[15]தேநீமிகுஅருணாச்சலப் பிரதேசம்வடகிழக்கு2 x 24-
ரங்கநாடிNeepcoஅருணாச்சலப் பிரதேசம்வடகிழக்கு3 x 135405-27°15′27″N 93°47′32″E / 27.25750°N 93.79222°E / 27.25750; 93.79222 (Ranganadi Dam)
கீழ் சுபன்சிறி நீர்மின் திட்டம்தேநீமிகுகீழ் சுபன்சிறிஅருணாச்சலப் பிரதேசம்வடகிழக்கு8 x 250-2,00027°33′13″N 94°15′31″E / 27.55361°N 94.25861°E / 27.55361; 94.25861 (Subansiri Lower Dam)
குகா அணைமனிப்பூர்வடகிழக்கு-24°18′N 93°9′E / 24.300°N 93.150°E / 24.300; 93.150 (குகா அணை)
லோக்தாக்தேநீமிகுமணிப்பூர்வடகிழக்கு3 x 35105-24°33′N 93°47′E / 24.550°N 93.783°E / 24.550; 93.783 (Loktak)
உமியம் ஏரி நீர்மின் திட்டம்MECLகிழக்கு காசி மலைகள்மேகாலயாவடகிழக்கு6 x 9, 4 x 30185-25°39′12″N 91°53′03″E / 25.6532°N 91.8843°E / 25.6532; 91.8843 (உமியம் ஏரி)
லெசுக்காமேகாலயாவடகிழக்கு126-
கிர்தெமுகுலைமேகாலயாவடகிழக்கு60-
கோன்டாங்மேகாலயாவடகிழக்கு50-
கோப்பிலிஅசாம்வடகிழக்கு225-
கார்பி லாங்பிஅசாம்வடகிழக்கு100-
தோயாங்நாகாலாந்துவடகிழக்கு75-
வடகிழக்கு132613412,000
மொத்தம்8240030,908.94,050

|}

மேலும் காண்க

[தொகு]

இந்தியாவில் புனல் மின்சாரம்

வெளி இனைப்புகள்

[தொகு]

https://en.wikipedia.org/wiki/Hydroelectricity

https://en.wikipedia.org/wiki/List_of_power_stations_in_India

https://energy.gov/eere/water/types-hydropower-plants

https://en.wikipedia.org/wiki/Hydropower

மேற்கோள்கள்

[தொகு]
  1. "List of operating hydroelectric power stations in India". 30 August 2018. Archived from the original on 26 ஆகஸ்ட் 2018. Retrieved 31 August 2018. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "Pumped storage development in India" (PDF). 31 July 2018. Archived from the original (PDF) on 8 செப்டம்பர் 2018. Retrieved 31 August 2018. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "NHPC Under Construction Power Stations". NHPC. Retrieved 2014-02-07.
  4. "Lower mettur barrage power house". Retrieved 28 March 2016.
  5. "Bhavani Kattalai Barrage" (PDF). Retrieved 28 March 2016.
  6. "Kadamparai Power House PH00344". Archived from the original on 16 April 2018. Retrieved 28 August 2015.
  7. "Aliyar power house". Retrieved 28 March 2016.
  8. "Kundah Power House". Retrieved 28 March 2016.
  9. "Pykara power house". Retrieved 28 March 2016.
  10. "Pykara Ultimate Stage Hydro Electric Plant". Retrieved 28 March 2016.
  11. "Kodayar Power House". Retrieved 28 March 2016.
  12. "Periyar power house". Retrieved 28 March 2016.
  13. "Status of Hydro Electric Projects under Execution for 12th Plan & beyond" (PDF). Archived from the original (PDF) on 2014-07-15. Retrieved 7 Sep 2014.
  14. "AP, Orissa join hands to build hydel project". தி இந்து. Retrieved 4 November 2013.
  15. 1 2 "NHPC Geo Thermal and Small Hydro". NHPC. Retrieved 2014-02-07.