இந்திய-ஆரிய மொழிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்திய-ஆரிய மொழிகள் இந்தியாவில் பேசப்படும் இடங்கள்

இந்திய-ஆரிய மொழிகள் இந்திய-ஆரிய மொழிக் குடும்பத்தின் துணைக் குடும்ப மொழிகளாகும். இம் மொழிக் குடும்பத்தில் சுமார் 209 மொழிகள் உள்ளதாக 2005 கணக்கெடுப்புக் கூறுகிறது. இம்மொழிக் குடும்ப மொழிகளை சுமார் 900 மில்லியன் இந்தோ ஆரிய மக்கள் பேசுகின்றனர்.

தற்காலத்தில் வழங்கும் மொழிகள்

நடு வலய மொழிகள்

மகத மொழிகள் (கிழக்கு வலய மொழிகள்)

மேல் இந்தோ-ஆரிய மொழிகள்

பஹாரி மொழிகள் (வடக்கு வலய மொழிகள்)

வடமேற்கு வலய மொழிகள்

Insular இந்தோ-ஆரியன்

தெற்கு வலய மொழிகள்

வகைப்படுத்தப்படாதவை

பின்வரும் மொழிகள் இந்தோ-ஆரியக் குடும்பத்துள் துணைப் பிரிவுகளாக வகுக்கப்படாதவை ஆகும்.

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்திய-ஆரிய_மொழிகள்&oldid=2813084" இலிருந்து மீள்விக்கப்பட்டது