இந்தியாவிலுள்ள வங்கிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பாரத ஸ்டேட் வங்கியும் அதனுடன் இணைந்த வங்கிகளும்[தொகு]

 1. பாரத ஸ்டேட் வங்கி, தலைமை அலுவலகம்: நரிமன் பாயின்ட், மும்பை.
 2. ஸ்டேட் பாங்க் ஆப் பிகானர் மற்றும் ஜெய்பூர், தலைமை அலுவலகம்: ஜெய்பூர்.
 3. ஸ்டேட் பாங்க் ஆப் ஹைதராபாத், தலைமை அலுவலகம்: கன் பவுன்ட்ரி, ஹைதராபாத்.
 4. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தோர், தலைமை அலுவலகம்: இந்தோர், மத்திய பிரதேசம்.
 5. ஸ்டேட் பாங்க் ஆப் மைசூர், தலைமை அலுவலகம்: பெங்களூர்
 6. ஸ்டேட் பாங்க் ஆப் படியாலா, தலைமை அலுவலகம்: படியாலா
 7. ஸ்டேட் பாங்க் ஆப் சவுராஷ்ட்ரா, தலைமை அலுவலகம்: பாவ்நகர். (சவுராஷ்ட்ரா)
 8. ஸ்டேட் பாங்க் ஆப் திருவாங்கூர், தலைமை அலுவலகம்: திருவனந்தபுரம்

தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள்[தொகு]

 1. பாரத ஸ்டேட் வங்கி
 2. பாரதிய மகிளா வங்கி
 3. ஸ்டேட் பாங்க் ஆப் ஹைதராபாத்
 4. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தோர்
 5. ஸ்டேட் பாங்க் ஆப் மைசூர்
 6. ஸ்டேட் பாங்க் ஆப் பாடியாலா
 7. ஸ்டேட் பாங்க் ஆப் சவுராஷ்ட்ரா
 8. ஸ்டேட் பாங்க் ஆப் திருவாங்கூர்
 9. ஆந்திரா வங்கி
 10. பாங்க் ஆப் பரோடா
 11. பாங்க் ஆப் இந்தியா
 12. பாங்க் ஆப் மஹாராஷ்டிரா,
 13. கனரா வங்கி
 14. கார்போரேஷன் வங்கி
 15. தேனா வங்கி
 16. இந்தியன் வங்கி
 17. இந்தியன் ஓவர்சீஸ் வங்கி
 18. ஓரியன்டல் பேங்க ஆப் காமர்ஸ்
 19. பஞ்சாப் நேஷனல் வங்கி
 20. பஞ்சாப் சிந்து பாங்க்
 21. சின்டிகேட் பேங்க்
 22. யூனியன் பாங்க் ஆப் இந்தியா
 23. யுனைடெட் பாங்க் ஆப் இந்தியா
 24. விஜயா வங்கி
 25. யூகோ வங்கி

இதர பொதுத்துறை வங்கிகள்[தொகு]

 • இன்டஸ்ரியல் டெவெலெப்மென்ட் பாங்க் ஆப் இந்தியா லி., மும்பை

நிதி நிறுவனங்கள் – இந்தியத் தனியார் வங்கிகள்[தொகு]

 1. பாங்க் ஆப் ராஜஸ்தான் லி.
 2. பாரத் ஓவர்சீஸ் வங்கி லி.
 3. கத்தோலிக்க சீரியன் வங்கி லி.
 4. பெடரெல் வங்கி லி.
 5. தனலக்ஷ்மி வங்கி லி.
 6. ஜம்மூ காஷ்மீர் வங்கி லி..
 7. கர்நாடகா வங்கி லி..
 8. கரூர் வைஸ்யா வங்கி லி.
 9. சிட்டி யூனியன் வங்கி லி.
 10. லக்ஷ்மி விலாஸ் வங்கி லி..
 11. நைநீடால் வங்கி லி.
 12. ரத்நாகர் வங்கி லி.
 13. சங்கிலி வங்கி லி.
 14. சவுத் இந்தியன் யூனியன் பாங்க் வங்கி லி..
 15. தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி லி.
 16. யுனைடேட் வெஸ்டர்ன் வங்கி லி.
 17. ஐ என் ஜீ வைஸ்யா வங்கி லி.
 18. லார்ட் கிருஷ்ணா வங்கி லி.
 19. ஐ சீ ஐ சீ ஐ வங்கி லி.
 20. யூ டீ ஐ வங்கி லி. மேக்கர் டவர்ஸ், 13வது மாடி
 21. இந்தஸ்இந் வங்கி லி. நிர்வாக அலுவலகம்
 22. எஸ் வங்கி லி.
 23. எஸ் பீ ஐ காமர்சியல் மற்றும் இன்டர்நேஷனல் வங்கி லி.
 24. கனேஷ் பேங்க் ஆப் குருத்வாத் லி.
 25. சென்சூரியன் பேங்க் ஆப் பஞ்சாப்
 26. எச் டீ எப் சீ வங்கி லி.
 27. டெவலப்மென்ட் க்ரெடிட் வங்கி லி.
 28. கோடக் மஹிந்ரா வங்கி லி.
 29. இன்டஸ்ட்ரியல் டெவலப்மென்ட் பேங்க் ஆப் இந்தியா லி.

தனியார் வங்கிகள் – அயல்நாடடு வங்கிகள்[தொகு]

கூட்டுறவு வங்கிகள் – அட்டவணைபடுத்தப்படாத நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள்[தொகு]

கூட்டுறவு வங்கிகள் – மாநில கூட்டுறவு வங்கிகள்[தொகு]

 1. அந்தமான் நிக்கோபார் மாநில கூட்டுறவு வங்கி லி.
 2. ஆந்திர பிரதேசம் மாநில கூட்டுறவு வங்கி லி.
 3. அருணாசல் பிரதேசம் மாநில கூட்டுறவு தலைமை வங்கி லி.
 4. அசாம் கூட்டுறவு தலைமை வங்கி லி.
 5. பீகார் மாநில கூட்டுறவு வங்கி லி.
 6. சன்டிகர் மாநில கூட்டுறவு வங்கி லி.
 7. தில்லி மாநில கூட்டுறவு வங்கி லி.
 8. கோவா மாநில கூட்டுறவு வங்கி லி.
 9. குஜரார் மாநில கூட்டுறவு வங்கி லி.
 10. ஹரியானா மாநில கூட்டுறவு தலைமை வங்கி லி.
 11. ஹிமாசல் பிரதேசம் மாநில கூட்டுறவு வங்கி லி.
 12. ஜம்மூ காஷ்மீர் மாநில கூட்டுறவு வங்கி லி.
 13. கர்நாடகா மாநில கூட்டுறவு தலைமை வங்கி லி.
 14. கேரளா மாநில கூட்டுறவு வங்கி லி.
 15. மத்திய பிரதேசம் ராஜ்ய சககாரி பேங்க் மரியாதித்
 16. மஹாராஷ்ட்ரா மாநில கூட்டுறவு வங்கி லி.
 17. மணிபூர் மாநில கூட்டுறவு வங்கி லி.
 18. மேகாலயா கூட்டுறவு தலைமை வங்கி லி.
 19. மீசோராம் கூட்டுறவு தலைமை வங்கி லி.
 20. நாகாலேன்ட் மாநில கூட்டுறவு வங்கி லி.
 21. ஒரிசா மாநில கூட்டுறவு வங்கி லி.
 22. பாண்டிசேரி மாநில கூட்டுறவு வங்கி லி.
 23. பஞ்சாப் மாநில கூட்டுறவு வங்கி லி.
 24. ராஜஸ்தான் மாநில கூட்டுறவு வங்கி லி.
 25. சீக்கிம் மாநில கூட்டுறவு வங்கி லி.
 26. தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி லி.
 27. திரிபுரா மாநில கூட்டுறவு வங்கி லி.
 28. உத்தர் பிரதேசம் கூட்டுறவு வங்கி லி.
 29. மேற்கு வங்காள மாநில கூட்டுறவு வங்கி லி.
 30. சடிஸ்கார் ராஜ்ய சககாரி பேங்க்ஸ் மரியாதித்
 31. உத்தராஞ்சல் ராஜ்ய சககாரி வங்கி லி.

கூட்டுறவு வங்கிகள் – மாவட்ட கூட்டுறவு வங்கிகள்[தொகு]

பிராந்திய கிராமிய வங்கிகள்[தொகு]

[1]

மேற்கோள்கள்[தொகு]

 1. http://www.rbi.org.in/commonman/Tamil/Scripts/BanksInIndia.aspx